பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16S சியாங் கே-வேடிக் காலத்தில் சியாங் கண்டு கொள்ளச் சக்தியம் றிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி ஏதோ சில வெள்ளி காட்டு ராஜதந்திரிகளின் சதியாலோசனையால் ஏற். பட்டதன்று என்பதையும், உலக கிலேமையும் தேச கிலேமையுமே அத்தகைய தீவிரக் கட்சியை ஒவ்வொரு காட்டிலும் தோற்றுவித்து வருகின்றன என்பதையும் அவரால் கம்ப முடியவில்லே, 150 வருஷங்களுக்கு முன்னுல் கடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி ப்டிப் படியாக அரசியல் சமித்துவம் ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. ஆனால், காலம் மாறிவிட்டது ; அதுமட்டுமே இன்றைய சீலேயில் போதுமானதாக இல்லே. பொருளாதார சமத்துவமும் அடங்கிய முறையில் ஜனநாயகத்தின் எல்லேகளை இப்பொழுது விரிவடையச் செய்யவேண்டும். பொருளாதார மத் அதுவத்தை கிலோகிறுத்தவும், அதன் மூலம் ஜனநாய கத்தின் முழுக் கருத்தையும் நிறைவேற்றவும் விஞ் ஞானமும் துணுக்கமான உற்பத்திக் கருவிகள் அமைக்கும் முறையும் முன்னேறி வருவதற்கு ஏற்ற படி காமும் முன்னேறவும், புரட்சி கடத்து வருகிறது. இந்தப் பெரும் புரட்சியின் நடுவிேதான் கFம் எல்லோரும் போய்க்கொண்டிருக்கிருேம் என்று ஜவாஹர்லால்_கேரு எழுதியுள்ளார். இந்தக் கருத் தைச் சியாங் கே-வேடிக் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் மறுத்ததின் பலனுகப் பத்து வருஷ காலம் சீனவில் உள்நாட்டுக் கலகம் ஏற்படவும், கம்யூனிஸ்டுகளை அரசாங்கப் படைகள் அடக்கி வர வும் நேர்ந்தது. 1987-ஆம் u வரை சியாங் கம்யூ னிஸ்டுகளைக் 'கம்யூனிஸ்டுகள்’ என்று கூடச் சொல்லு வதில்லை. கொள் அளக்காரர்கள்’ என்றே அழைத்து வந்தார். கம்யூனிஸ்டுகளே மட்டங் கட்டுவதில் அவர் செலவழித்த காலத்தை ஜப்பான எதிர்ப்பதற்குத் தயாரிப்பதில் செலவழித்திருந்தால், சீன வின் கொடுங் துன்பங்கள் பல தவிர்க்கப்பட்டிருக்கலாம் ; சீன -