பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவின் புராதன நாகரிகம் 11 இன்னெரு விஷயம் : சீனர்கள் ஞானிகளுக்கு முதல் ஸ்தானம் கொடுத்து வணங்குகிரு.ர்கள். அதே சமயத்தில் சிப்பாயிகளே - போர் வீரர்களே - மிகவும் மட்டமானவர்களாகக் கருதி, சமூகத்தின் கடைசிப் படியில் வைத்து எண்ணுகிருர்கள். தேசத்தையும், தேசமக்களையும் பாதுகாத்துப் போர் புரிந்தவர்கள் எவ்வளவு பெரிய வீரர்களாயினும், அவர்களுடைய தொழில் கொலைத் தொழில்தான் என்று சீனர்கள் இழிவாக எண்ணுகிரு.ர்கள். சமீப காலத்தில், குடி யரசு நிறுவிய பிறகே, ஜனங்கள் அரசாங்கப் படை களே மதித்துப் பாராட்டி உத்ஸாகப்படுத்த முன் வந்திருக்கிருர்கள். இவைகளையெல்லாம் சீன நாகரிகத் திற்கும், கலைப்பண்புக்கும் சின்னங்களாகக் கொள்ள லாம். சீன தன்னிலே தான் நிறைவு பெற்ற நாடு. பல்லாயிரம் வருஷங்களாக அது வெளி நாடுகளின் தொடர்பில்லாமல் தனித்திருந்து, தன் அறத்தையும், கலேகளேயும், நாகரிகத்தையும் வளர்த்து வந்திருக் கிறது. சீனவில் அறம் வளர்த்த ஆசாரியர்கள் அநேகர் உண்டு. வாழ்க்கையின் லட்சியங்களே யும் முறை. களையும் குடும்பம், ஊர், சமூகம் முதலியவற்ருேடு தனி மனிதர்கள் கொண்டுள்ள சம்பந்தங்களேயும், அரசர்களின் ஆட்சி முறைகளேயும் பற்றி அவரவர்கள் விரிவான நூல்கள் எழுதி வைத்திருக்கிருர்கள். இவைகளில் பெரும்பாலானவை இன்று வரை சீனர் களால் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. இங்த உப தேசங்கள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாக இல்லாமல் சீனர்களுடைய வாழ்க்கையில் ஊடுருவி நிலைபெற்றிருக்கின்றன. அவர்களுடைய எழுத் திலும் பேச்சிலும் அடிக்கடி இவைகளைக் குறிப்பிடு: கிருர்கள். பல காலங்களில் பல ஆசாரியர்கள் தோன்றி யிருக்த போதிலும் இவர்களில் மிகவும் முக்கியமானவராக இருவரைக் குறிப்பிடலாம். இவ்.