பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1928–1936 193 எழுதினவாம். (சுங்-மத்தி, செங்-கேசாக கிற். து.) சுங்-செங் என்ப்து சிய்ாங் கே-ஷேக்கின் ஆதிப் பெயர். அங்தப் பெயரின் பொருளுக்கு ஏற்ப, அவா, இடது புறமோ வலது புறமோ அதிகம்ாய்ச் செல் லாமல், நடுமத்தியில் கேராக கிலேத்து கிம்பவா என்பதில் சந்தேகமில்லை. வைபவத்தில் நேராக ஒாது கலந்து கொள்வதற்குச் சியாங்கின் அடக்கம் இடம் கொடுக்கவில்லை. வேறு பல இடங்களிலும் கான கிங்கைப் போலவே கொண்ட்ர்ட்டங்கள் இனிது கிறைவேறின. பிறந்த நாளன்று சியாங்கும் மெய்லிங் அம்மையும் ஹோனன் மாகாணத்தில் லோயாங் நகரில் இருந் தனர். சியாங் அன்று ரயிலே விட்டு இறங்கியதும் அரை மணி நேரம் மழைபெய்து எங்கும் குளிர்ச்சியாக இருந்தது. பல மாதங்களாக மழையே இல்லா திருந்த அக்நகரில் அவர் வந்தபொழுது மழிையும் கூட்வே வந்துவிட்டதைக் கண்ட இனங்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். அன்று பொதிக் கூட்டத்தில் 20,000 மக்கள் கூடியிருந்தனர். பிறந்தநாள் கொன டாட்டங்களுக்கு நன்றிசெலுத்தும் முறையில் சியாங் வெளியிட்ட அறிக்கையில் அவர் உள்ளத்திலிருக்க: எழுந்த செஞ்சொற்களும் சிறந்த கருத்துக்களும் அமைங்திருங்தன. அத்துடன் அவர் தம்மு-ை4 வாழ்க்கையைப் பற்றியும், தம்மைத் தேசப் பணிக்காக வள்ர்த்து அளித்த அன்னையைப் பற்றியும் விரிவாகக் "குறிப்பிட்டு ஒரு விசேஷ அறிக்கையையும் வெளி யிட்டார். ஜன்ம தின வாழ்த்துக்களாக அவருக்கு வந்த தங்திகள் மட்டுமே 5,000 இருக்கும் என்.று கணக்கிட்டிருக்கிருர்கள். இத்தனை கோலாகலத்திற்கும் பின்னுல், இரு மாதம் க்ழிந்ததும், சியாங் வாழ்க்கையிலேயே இக முக்கியமான ஒரு சம்பவம் கடந்தது. அதுவே 昂。莒