பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேனபதி சிறைப்பட்டார் 201 கண்ணுல் பார்த்தவர்கள். ஆதலால், அவர்களுடைய கோபம் கொதிக் துக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்டு களும் சீனர்கள் ஆதலால் அவர்களேத் தாக்குவது அந்த மஞ்சூரிய வீரருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சியாங்கை மிகவும் துவேஷிக்க ஆரம்பித்தனர். சாங் ஸியூ-லியாங் வாலிபத் தளபதி என்று பிரியமாக அழைக்கப்படுவது வழக்கம். அவருடைய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வரவரக் குறைந்து போய் விட்டது. மூர்க்கமாகப் போராடக்கூடிய அவருடைய படைவீரர்கள், மறுபடி மஞ்சூரியாவைக் காண்பது எப்போ எப்போ என்று தவித்துக்கொண் டிருந்தனர். 'விட்டுப் பிரிந்த அம்மா, அப்பா, தம்பி, தங்கை எல்லோரையும் மறுபடி சந்திப்பது எப்போ ? எங்த வருஷம், எங்த நாளில் ?' என்று அல்லும் பகலும் அவர்கள் புலம்பித் துடித்துக்கொண் டிருங்தனர். எல்லா விஷயங்களையும் ஆர அமர யோசித்துப் பார்க்தார் சாங். கான் கிங் சர்க்காரின் நோக்கத்திலேயே அவருக்குச் சந்தேகம் தோன்றி விட்டது. தம்முடைய வீரப் படைகளைப் பிரித்துப் பெரும் பகுதியை வடமேற்குக்கு அனுப்பியது, அவை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு அழிந்து ஒழியட்டும் என்ற நோக்கத்தோடுதான் இருக்க வேண்டும் என்று யூகித்தார். மற்றும் சில படை களுக்கு ஏராளமான ஆயுதங்களும் நவீன யுத்தக் கருவிகளும் அளித்திருந்தது போல் அவருடைய படைகளுக்குக் கிடைக்கவில்லை. இந்த விஷயங் களோடு, அவர் சீனக் கம்யூனிஸ்டுகளின் சரித்திரத் தையும் வேலைகளேயும் ஆதியோடு அங்தமாக ஆராய்ந்து பார்த்தார். அவர்களின் தலைவர்களையும் சங்தித்துப் பேசினர். கம்யூனிஸ்டுகள் கொள்ளேக் காரர் அல்லர் என்பதும், ஜப்பானே எதிர்க்காமல் சீனாவைப் பலிகொடுத்து வருகிறதே என்ற காரணத் தாலேயே அவர்கள் நான் கிங் அரசாங்கத்தைத்