பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 சியாங் கே-வேடிக் அவரும் சேபைதியோடு துனேக்கு இருக்கும்படி சாங் அநுமதித்தார். ஒவ்வொரு நாளும் அவர் தாம் நேரில் சென்று தளபதிகளுடன் பேசிவந்தார். மற்றும் சில தளகர்த்தர்களும் சேனுபதியை அடிக்கடி பார்த்து வந்தனர். இவர்கள் எல்லோரிலும் பிரபல மான கப யூனிஸ்ட் தலைவர்கள் பேட்டி கண்டது மிக முக்கியமான விஷயம். யே சியென்-யிங், செள யென்லே என்ற இரு கம்யூனிஸ்டு வீரர்களும் சேனுபதி யைக் கண்டு பேசினர்கள். யே என்பவர் அவருடன் வாம்போவா ராணுவக் கலாசாலேயில் இருந்தவர். செள என்பவரைச் சியாங் என்றுமே மறந்திருக்க முடியாது. ஷாங்காயைப் பிடிக்கவேண்டும் என்று 1927-ல் சேபைதி புறப்படு முன்னல், செள அங்கே சென்று ஆயிரக் கணக்கான தொழிலாளரை ஒன்ா! சேர்த்து, வேலோகிறுத்தம் செய்யச் சொல்வி, 5,000 தொழிலாளருக்கு ஆயுதங்கள் கொடுத்து ஒரு படையாக அமைத்து வைத்திருங்தார். அதாவது, சேளுபதி வருமுன்பே செள அவருக்காக ஷாங்காயை ஜயித்து வைத்திருந்தார் என்றே சொல்லவேண்டும். அதிலிருந்து ஒரு மாதத்திற்கெல்லாம், சேனபதி ஷாங் காய் முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு, தமக்கு உதவி செய்த கம்யூனிஸ்டுகளையே வேட்டையாட ஏற்பாடு செய்துவிட்டார். அப்பொழுது செள கைதியாகி மரண தண்டனை விதிக்கப்பெற்றிருங்தார். ஆனால், எப்படியோ தப்பி வெளியேறிப் பிழைத்துக் கொண்டார். அவர் மகா திரர் ; அவர் கலங்து கொள்ளாத கம்யூனிஸ்ட் போராட்டமே கிடையாது என்று ஜேம்ஸ் எம். பெர்ட்ராம் என்ற ஆசிரியர் புகழ்ங்கிருக்கிரு.ர். அவரைப் பிடித்துக்கொடுப் பவருக்கு 80,000 டாலர் பரிசு வழங்குவதாக நான் கிங் சர்க்கார் விளம்பரம் செய்திருங்தது. அந்த நிலமையிலேதான் அவர் சேபைதியைச் சந்தித்தார். இங்கத் கலேவர்கள் எல்லோரையும் சியாங் பார்த்துப்