பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத் தம் 229 ஏ-ப்ரல் மீ (3-வ எதிர்பாராத கிலேயில் அமொரிக்க ஜனதிபதி ரூஸ்வெல்ட் திடீரென்று மரண மடைந்தார். ஆயினும் அவருக்குப் பின்னல் பதவிககு வந்த ஜனதிபதி ட்ரூமன் பூரண வெற்றி ஏற்ப0ம் வரை ஜப்பான எதிர்த்துப் போர் நடந்தே திரும் என்பதை உடனேயே அறிவித்து விட்டார். பின்னல் உலக சமாதானப் பாதுகாப்பை நோக்க மாகக் கொண்டு அமெரிக்காவில் ஸான் பிரான் விஸ்கோ நகரில் நேச நாடுகளின் மகாநாடு ஏப்ரல் 35வ கூடியது. ஜெர்மனி மே-மீ. வே. நேச நாடுகளிடம் சரணடைந்து விட்டது. பிரிட்டனில் கடந்த பார்லி மெண்டுத் தேர்தலில் தொழிற் கட்சியினர் அபரி மிதமான வெற்றி பெற்று, பூ அட்லி பிரதம மந்தி ரியாக வந்தார். அவரும், அமெரிக்க ஜனதி பதிய,ம், ஜெர்மனியில் பாட்ஸ்டாம் நகரில் சக்தித்துப் பேசினர். அவர்களும் சேனபதி சியாங் கே.ஷேக்கும் சேர் சத்து கையொப்பமிட்டு ஜப்பானுக்கு முடிவான எச்சரிக்கை விடுத்தனர். கிபக்தனையின்றி அது உடனே சரணடைந்து விடவேண்டும் என்றும், தவ, மீளுல் நாடு முழுதுமே நாசமாக்கப்படும் என்றும் அவர்களுடைய அறிக்கை விளக்க மாக்கிவிட்டது. ஆயினும் ஜப்பான் பணிய மறுத்தது. இதன் பிறகு ஒர் அமெரிக்க விமானம் ஆகஸ்ட் -ேஉ யன்று பரமானுக் குண்டு ஒன்றை ஜப்பானின் பிரதான நகரங்களில் ஒன்ருன ஹிரோஷிமா மீது வீசியது. இந்தக் குண்டின் சக்தியைப் பற்றி உலகமே விடப்புற்று நிற்கிறது. ஒரு குண்டு ஒரு நகரத்தையே அநேகமாக அழித்துவிடக் கூடியதாம் ! ஆயிரம் ராஅrச விமானங்களிலிருந்து வீசும் குண்டுகள் செய்யக்கூடிய காசத்தை இங்த ஒரு குண்டே செய்து விடுகிறது. மனித அறிவு நாச வேலையில் உச்ச