பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 231 அப்படியே ஏற்றுக்கொண்டு சரணடைந்துவிட்டது. ஜப்பானியச் சக்கரவர்த்தி ஹிரோஹிடோ தம் படைகள் யாவும் போரை நிறுத்திவிடும்படி உத்தர விட்டார். இத்துடன் இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்தது. எட்டு வருஷத்திற்கு மேலாகத் தளராமல் யுத்தம் செய்து வந்த சீன வெற்றிபெற்றது. எத்தனையோ காரணங்கள் ஒன்று சேர்ந்து சீனுவுக்கு இங்த வெற்றியைத் தேடிக் கொடுத்தன. எனினும், அங்காடு ராக்ஷச வல்லமை பொருங்திய ஜப்பானத் தன்னங் தனியே கின்ருவது எதிர்த்துப் போரிடவேண்டும் என்று ஆதிமுதல் கொண்டிருந்த உறுதியும், வீரமும், விடா முயற்சியுமே வெற்றிக்குரிய காரணங்களில் முதன்மையானவை. கோடிக் கணக்கான சீன மக்களின் உறுதியும், வீரமும், விடா முயற்சியும் இடையில் குலேந்து விடாமல் காத்து, மிகுந்த திறமை யுடன் சேனேகளுக்கும் அரசாங்கத்திற்கும் தலைமை வகித்து நடத்திவந்த பெருமை வெற்றி வீரரான சேனபதி சியாங் கே-வேடிக்குக்கு உரியதாகும். யுத்தகாலத்தில் சீனர்கள் போர் முனே களில் மட்டும் யுத்தம் செய்யவில்லை. தங்கள் விளே நிலங் களிலும், தொழிற்சாலைகளிலும், வீடுகளிலும்கூட யுத்தம் செய்து வங்தார்கள் என்றே சொல்லவேண்டும். அவர்களில் புத்தத்தில் சம்பந்தப்படாதவரே இல்லே என்று சொல்லலாம். விவசாயமும் தொழில்களும் போரின் பகுதிகளாகவே கருதப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டன. நாடு முழுவதிலும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் தொழில்கள் அபரிமிதமாக வளர்க்கப்பட்டன. தேசத்தின் பொருளாதார கிலேயை யுத்த காலத்திற்கு ஏற்றபடி செம்மையாக வைத்தல், கிராமப் புனருத்தாரணம், ரஸ்தாக்களும் ரயில்பாதை களும் அமைத்தல், யுத்தப் பிரச்னைகளைப்பற்றி ஜனங்