பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சியாங் கே-வேடிக் சேர்த்துப் பார்த்தால், உலக ஜனத்தொகையில் பாதி யாகும். சீன மக்கள் ஆறு பிரிவினர்: ஹாணர்கள், மியா ஒ வகுப்பினர், மஞ்சூரியர், மங்கோலியர், ஹாயி அல்லது முஸ்லிம்கள், திபேத்தியர். இவர்களில் ஹ-ணர் களே மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் தேசம் முழுவதிலும் பரவியிருக்கின்றனர் ; முக்கியமாக மத்திய சீனவில் நெருக்கமாய்க் குழுமியிருக்கின்றனர்; இவர்கள்தாம் சீன நாகரிகத்திற்கும் சரித்திரத் திற்கும் காரணமாக விளங்கியவர்கள். ஹ-யி பிரிவினரான முஸ்லிம்கள் பெரும்பாலும் சீனத் துருக்கிஸ்தானம் என்று சொல்லப்படும் விங்கியாங் மாகாணத்தில் இருக்கின்றனர். மக்களின் ஆறு பிரிவினருக்குள்ளும் நாளடைவில் வேற்றுமைகள் மறைந்து, எல்லோரும் அநேகமாக ஒன்ருகி விட்டனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து இப்பொழுது சீனுவின் ஏக சமூகமாக விளங்கு கிருர்கள். பெரும்பாலான சீனர்கள் (100-க்கு 88-பேர்கள்) கிராமங்களிலேயே வசிக்கிருர்கள். 100-க்கு 80-பேர் விவசாயிகள். இங்தியாவைப்போல் சீனுவும் விவசாய நூடு. இந்தியாவில் ஏழரை லட்சம் கிராமங்கள் ருப்பது போல், சீனவில் பெரிய கிராமங்கள் ஒரு லட்சமும், பட்டிகள் பத்து லட்சமும் இருக்கின்றன. கம் கிராமங்களில் பஞ்சாயத்துகள் மூலம் குடி ஆட்சி நடந்ததுபோல், சீனக் கிராமங்கள் எல்லாம் சிறு சிறு குடியரசுகளாக விளங்கி வங்தன. கிராம ஜனங் களுக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் அங்கேயே தயாராகி வந்தன. ஜனங்கள் சுபிட்சமாக வாழ்ந்து வங்ததால் வெளி உலகமே அவர்களுக்குத் தெரியாம லிருந்தது. இப்பொழுதுகூட ஊருக்கு ஐந்து மைல் களுக்கு அப்பால் சென்றிராத ஜனங்கள் சீனவில்