பக்கம்:சுமைதாங்கி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு

ஆங்கிலேயன் ஆட்சிக்கு நன்றி சொல்வேன்;

அங்கியனின் அடிவருடி என எண் ணுதிர்

ஓங்கிநிற்கும் இந்தியாவை ஒரேகா டாக்க

உதிரிகளைச் சூழ்ச்சியினுல் பிரித்துச் சேர்த்துப்

பாங்குடனே ஆளுமுறை, அஞ்சல், கல்வி,

பயனவழி, நாகரிகம் பயிற்று வித்தான்.

தீங்கிவனல் இல்லையென்றும் செப்ப மாட்டேன்;

தீமையான அடிமைநிலை அன்ருே தந்தான்?

கம்மவரே தாயகத்தைத் துறந்து நீங்கி

கல்லவனுய் பிரஞ்சுகாட்டான் ஆண்ட மண்ணில் விம்மலுடன் புகலட்ையச் செய்தா னேனும்

புதுவையிலே வீரர் கூடிச் சிம்மநாதம் புரிந்தங்கே புரட்சிப் பாட்டை

செப்பனிட மறைமுகமாய்த் துணைபோ ேைன! செம்மல்கம் பாரதியும் புதுமைக் கீதம்

சீர்பெருக விடுதலைக்குத் தொடுக்க லானர்.

மரபுவழி பிறழாத செய்யுள் யாத்து

மண்புழுவைப் புலியாக மாற்றிப் போட்டுப் பரபரப்பாய்ப் பணிமுடித்துப் பறந்து போன

பாரதிக்குப் பரம்பரைகாம் காட்டை மீட்டோம்: பிரபுவம்ச ஆங்கிலேயன் பின்ன டைந்து -

பீரங்கிப் படைகளுடன் திரும்பிச் சென்ருன்! அரபுநாட்டுக் குதிரைகள்போல் உள்ளோம் என்ருல் அவர்சமைத்த கவியுணவை உண்ட தால்தான்!

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/115&oldid=692192" இலிருந்து மீள்விக்கப்பட்டது