பக்கம்:சுமைதாங்கி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö际T

காஎன்ருல் கானகமோ காடோ அல்ல;

காவிரியில் கரைவிரியும் பூங்கா ஆகும் காஎன்ருல் காப்பாற்ற வேண்டு மென்று

கடவுளுக்கு விண்ணப்பம் அனுப்பும் வார்த்தை! காஎன்ருல் காக்கையினம் ஒன்றை யொன்று

கரைந்தழைக்கக் குரல்கொடுக்கும் கனிவுச் சொல் அக் காஎன்ருல் தங்கைக்குத் தமக்கைக் காரி;

கார்குழல்சேர் காரிகையில் முத்தாள் என்போம்.

காலணிகள் பலவகையாம் கொலுசு, காப்பு;

கடிக்கின்ற செருப்புக்கும் அஃதே பேராம்! காலடியில் கிடப்போரை அடிமை என்பார்;

காவடிகள் காணிக்கை செலுத்து வோராம். காலமெலாம் முடிந்தபின்னே காலன் வந்து

கயிற்ருலே கட்டுவதைக் காண லாமா? காலியென்பார் கால்நடையைக் காளி மாரி

காவுகேட் கும் எனச்சொல்வார் காவி பூண்டோர்.

காதலெனில் ஆண்பெண்ணே ஈர்க்கும் காந்தம்- காரமில்லர் இனிப்பென் இ) நினைப்பான் காளே!

காதமெனில் பத்துக்கல் தொலைவு காட்டும்.

காமாந்த காரனுக்கோ காமா இலக்கண்;

காதகளுய்க் காசுபன ஆசை கொண்டு

காகிதப்பூ மணக்காத காதை சொல்லிக்

காதடைக்கக் காணிவிட்டுக் காந்தன் போவான்;

காணலைநீர் எனகம்பி நங்கை சாவாள்!

$1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/30&oldid=692107" இலிருந்து மீள்விக்கப்பட்டது