பக்கம்:சுமைதாங்கி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

காரத்தில் அதிகாரம் அதிகக் காரம்;

காசநோய்போல் காயத்தைத் தேய்க்கும் காட்சி! காரத்தில் அகங்காரம் காறை போலாம்;

காஞ்சிவழி காட்டாத காழ்ப்புக் காடி! காரத்தில் உபகாரம் தக்கா ளிக்காய்;

காளவாய்போல் அபகாரம் காங்கை, திது! காரத்தில் அலங்காரம் அழுக்காற் ருலே

கரையாதாம்; இளக்காரம் வாடைக் காற்ரும்: -

ஆகாரம் அருந்துவதோ உயிர்வா ழத்தான்;

அதற்கெனவே காயம்இ.. தென்பார் உண்பார்! ஆகாயம் துப்புரவாய் அமைந்தி ருந்தால்

அழகொழுகும் காற்ருடி பறக்கும் கன்ருய்! ஆகாகா!' எனவியப்போம் அங்கா டிக்குள்

அன்ருடம் காசுகேட்க வில்லை யானுல்! ஆகாதோ ஏகாந்தம்? உட்கார் காந்தி

அனுமதியா ஓங்காரக் கூச்சல் வேண்டாம்!

பூம்புகாரைக் கடல்கொண்டு போன தாகப்

புளுகாதிர் போய்ப்பாரும்; திகைப்புக் காண்பீர்!

போம்; புகாரில் வாழ்வோரே, புழுங்கா தீர்ரீர்!

புளகாங்கி தம்கொள்ளப் புதிய ஊரைத்

தாம்புகுத்தித் தமிழ்க்காவல் புரிகின் ருர்கள்;

தக்காரின் முயற்சியிது காழ்ப்பும் ஏனே? காம்புள்ள தாமரைபோல் மலர்மு கத்தால்

காசினியோர் 'கா' கவிதை வரவேற் பீரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/31&oldid=692108" இலிருந்து மீள்விக்கப்பட்டது