பக்கம்:சுமைதாங்கி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்

அடையாமல் அணுகாமல் போனுல் வாழ்க்கை

அமையாமல் சுமையாகும். அவளெ னக்குக் கிடையாமல் தடையா?மல் லுக்கு கின்றும்

கிழியாமல் கழியாமல் வாகை மாலை உடையாமல் சிதையாமல் கையில் பெற்றே

உயராமல் போவேனே உறுமல் பம்மல் குடையாமல் குத்தாமல் காதல் பாதை

குறிக்காமல் செரிக்காது தின்னும் சோறே!

ஆடாமல் அசையாமல் அமரா மல்தான்

அணையாமல் காத்தேன்.என் துணையாம் தீபம்! தேடாமல் திணருமல் வந்த இந்தத்

தெவிட்டாமல் குமட்டாமல் இனிக்கும் தேனேக் கூடாமல் சுவைக்காமல் குறிக்கோள் வேரு?

கோடாமல் ஓடாமல் செடியில் பூத்து வாடாமல் வதங்காமல் நிலைக்கும் பூவை

வாழ்த்தாமல் சூடாமல் வாழ்க்கை ஏனே?

இடியாமல் மின்னுமல் மழையும்-காற்றில்

இயங்காமல் அலையாமல் முகிலும் உண்டா? அடியாமல் காய்ச்சாமல் ஆயு தங்கள்

அகழாமல் தோண்டாமல் கிணறும் உண்டா? படியாமல் பயிலாமல் மாணுக் கர்கள்

பாடாமல் குதியாமல் நடனம் உண்டா? குடியாமல் வாழ்வதற்கு முடியா மல்தான்

குன்ருமல் கின்றரும் குழுமல் விட்டார்!

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/70&oldid=692147" இலிருந்து மீள்விக்கப்பட்டது