பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தேர்முன் நின்று திசைதலை பனிப்பச சுவையும் குறிப்பும் ஒழிவில தோன்றி அவையவை யவ்வழி ஆடினன் سساوينشي மைந்தரு மகளிரும் தந்நிலையறிய மெய்ப்படு சுவையொடு கைப்படை மறப்பக் கூடியகாலக் காற்றென ஏற்றவன்

படிநிலை திரியப் பாண்டரங்கம்மே”

என நச்சினார்க்கினியர் உரையிற் காட்டிய மேற்கோட் சூத்திரம், இக்கூத்தின் இயல்பினை விரித்துரைப்பதாகும்.

”மண்டமர் பலகடந்து மதுகையான் நீறணிந்து

பண்டரங்கம் ஆடுங்கால்”

எனவரும் கலித்தொகைத் தொடரில் இறைவன் முப்புரத் தவுனர்கள் வெந்து வீழ்ந்து வெண்ணிற்றினையணிந்து செய்தி குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். பாரதி للا-باريبي (பைரவி) வடிவாகிய இறைவன் அனிந்த வெண்னிறு 'பராவணமாகிய திருநீறு" எனச் சிவநெறியாளர்களால் அணியப்பெறும் தொன்மையுடைய சைவ சமய அடையாளம் என்பது இத்தொடரால் இனிது விளங்கும்.

இனி, காபாலம் என்பது, சிவபெருமான் புலித் தோலை யுடுத்துக் கொன்றை மலர்மாலை தோளிலே அசையப் பிரமனது தலையை அகங்கையில் ஏந்தி ஆடிய கூத்தாகும். அயனது தலையோடா பிரமகபாலத்தைக் கையில் ஏந்தியாடுதலின் இது கபாலம் என்னும் பெயருடைய தாயிற்று.

கொடுகொட்டி, பாண்டாங், ம், காபாலம் என்னும் இம்மூன்று கூத்துக்களும் சிவ பருமான் அழித்தற் றொழிலை நிகழ்த்துங் காலத்தில் டப்பெறுவன என்பது,

'பல்லுருவம் பெயர்த்து நீ .ெ கொட்டியாடுங்கால்”

"மண்டமர் பலகடந்து மது ைன் நீறணிந்து பண்டரங்கம்

ஆடுங்கால்”