பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

ஸிர்பாய் மெளலெனவ் கசகிஸ்தான்

(o. 1922)

மண்ணின் மைந்தன்

ஒ,பே ரண்டமே, சிடுசிடுப் புடன்நீ செருக்குற்று இருக்கிறாய். எவ்வளவு புகழ்இருந் தது.அப் பொழுது. அப்பொ முதுநீ செருக்குஅறு படவே ஊர்தி செலுத்துவோன் உரத்திற்குப் பணிந்தே பிடரி முகிலினை இடறி எறிந்தனை ! காணிர் உடுக்களின் வழிதெளி வானதே...... மண்ணின் பின்னால் அனைத்தையும் விடுத்தே விண்வெளி மாந்தன் முன்செல் லுங்கால் ஊக்கம், நம்பிக்கை தேக்கிய பார்வையைப்

பாய்ச்சினான் முதலில்.

மண்மூ தாட்டியே...... வெண்மை நீல நிறத்துடன், விண்மீன் மாந்தனுக்கு எத்தனை சிறிதாய்த் தெரிகிறாய். மண்ணக அன்னையா மட்டுமே செயல்போல் விண்வெளி மைந்தனுக்கு இன்பம் புரிவாய். நீணிலம் மீதவன் மீளும் வரையிலும் கருத்தாய் ஆர்வப் பரபரப் புற்றாள்.

I 31