பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

கன்ஸ்தாந்தின் சிமனவ் உருசியக் கூட்டரசு (1915-1979)

ஏட்டின் தொடர்பாளரிடமிருந்து

முன்னுரை

இதழ்ஆசிரியத் தோழரே, இஃதென் அறிக்கை என்னுடைக் குறிப்பேட் டிருந்து எடுத்தது. வியட்நாம் இடர்ப்பாட் டெல்லையில் இருப்பதைப் பார்த்தேன். போர்த்தி புற்றெடுக் கின்றது: வெற்றுரை நடையில் விரிப்பதைக் காட்டிலும் பற்றும்என் செய்தி பாட்டிலே.

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

இளமை நினைவுதான் எதில்தொ டங்கிடும்? வளமிகு மரங்கள் வளர்ந்த பொழிலிலா? ஆற்று மணலிலா? அடைமழைத் தெருவிலா? இவைஎதுவும் இன்றிக் கொலையுறும், சிந்தும் கொடுங்கண் ணிரிலும், விண்ணுர்தித் தாக்கலின் சங்கொலி முழக்கிலும்,

186