பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இரண்டாம் சரபோஜியின் தல யாத்திரைகள் சோழநாட்டுத் தலயாத்திரை இரண்டாம் சரபோஜி தல யாத்திரையாகச் சோழநாட்டிலுள்ள தலங்கள் பலவற்றிற்கும் சென்று இறைவனை வழிபட்டவர் ஆவர். 1801 டிசம்பர் மாசத்தில் தலயாத்திரை தொடங்கினார். இத்தலயாத்திரை பற்றிய விவரத்தைச் " சரபேந்திர தீர்த்தாவளி" என்ற நூலில், சரபோசி மன்னர் காலத்தில் வாழ்ந்தவரும் துண்டிராஜபட்டர் என்பவருடைய மகனுமாகிய ( துண்டி சுத) சிவ என்னும் கவிஞர் மராட்டிய மொழியில் பாடியுள்ளார். சோழநாட்டுத் தலயாத்திரை பற்றி," "1801 : மகாராஜா சரபோஜி சோழமண்டல சவாரி ஆரம்பம்; சோழ மண்டல தெய்வங்களின் பெயர்கள் ' என்ற குறிப்பால் அ அறியப்பெறும். காசி யாத்திரை மோடி எழுத்துச் சான்றுகளில், 1880 என்று எண் கொடுக்கப்பெற்றுள்ள மூட்டையில், சரபோஜி மன்னர் காசியாத்திரை செய்த விவரங்கள் பற்றித் 1. இந்நூலில் 86 தலங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இக்நூலில் ஐந்து பகுதிகள் உள்ளன. இது சரஸ்வதிமகால் வெளியீடாக உளது. சிறந்த ஆங்கில முகவுரை உண்டு. 2. 1.941 1202 (+599 = 1801) திவான் சாகேப் தீர்த்தயாத்திரை செய்வதற்காக " நெய்த்தேவசம ' மார்க்கசீரஷ பகுள திவி தீயை செவ்வாய்க்கிழமை'; 1801 சோழ மண்டலம் சவாரி செய்த வகையில் மொத்தச் செலவு சக்கரம், 4000 " . ச. ம மோ. த. 24-11 2.அ. ச. ம. மோ. த. 5.5 ; (ச. ம. மோ. க. 1-11; 16-27 24.11 காண்க)