பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஜனவரி 26 முகாம் இங்கன்காட்: ஹாஜாரின் புத்தகங்களை எழுதுகிறஇளைய அச்சுதாசரே என்பவருடைய தம்பியின் திருஷ்டிக்கு ரூ. 20 கொடுக்கிறது ' * என்ற உத்தரவால் 26-1-1822இல் இங்கன்காட் என்ற இடத்தில் தங்கினர் என்றும், " பிப்ரவரி 1வ முகாம் கலிபேட் " என்ற குறிப்பால் 1-2-1822இல் முகாம் கலிபேட் என்றும், பிப்ரவரி 10: மகாராஜாவின் சவாரி கோதாவரியின் தென்கரை வழியாக 5 இடத்தில் தங்கி இராமாபேட்டையில் இருக்கிறோம். இவ்விடம் இருந்து 5 இடங்களில் முகாம் செய்து ஹைதராபாத் வருவோம் : கடப்பை வழியாய்த் திருப்பதிக்கு மார்ச்சு 15வ வருவோம்" என்ற குறிப்பால் 10-2-1822இல் திட்டமிட்டபடி இராமாபேட்டைக்கு வந்தமையும், 21-3-1822இல் திட்டத்தில்" கண்டவண்ணம் திருப்பதியை அடைய வேண்டியவர் 6 நாட்கள் முன்னதாகவே திருப்பதியை அடையவிருந் தனர் " என்றும், பிப்ரவரி 15 முகாம் ஸம்ஸாபாத் மா ஆவுசாப் அவர்களின் ஆக்ஞைப் படிக்கு வயிரத்தினால் செய்யப்பட்ட நாமம் பூநீவெங்கடாசலஸ்வாமிக்குச் சேர்ப் பித்துச் சங்கதிக்கு எழுதுகிறேன் என்று ஹ-ஜாரின் நமஸ்காரத்துடன் மா பாயிசாபுக்குத் தெரிவிக்கிறது ” என்ற குறிப்பினால் 15-2-1822இல் ஸம்ஸாபாத்தில் முகாம் இட்டனர் என்றும், திட்டத்தில் காணாத தங்கும் இடங்களின் பெயர் அறிய வாய்ப் புள்ளது. கிடைத்துள்ள ஆவணக் குறிப்புக்களின் துணைகொண்டு திரும்புங்கால் தங்கிய இடங்களும் தேதிகளும் கீழேதரப்பட்டுள்ளன : சுவடி எண் பக்கம் தேதி •жт г குறிப்பு 5.116, 117 4-10-1821 காசி 5-120, 121 19–10–1831 உனே 方-压罗彦 31-10-1821 (23வ பிரயாகை வருகை) 1-11-18வ புறப்பாடு) 5-90, 91 15, 16-11-1831 பந்தா 5.89 26-11-1821 மஹத்காவ் i.87 30-11-1891 ஹீராபூர் 12, 5–23 13. 5–26 14, 5-27 15. 5-19 16, 5-4B