பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i35 தாலுக்கா இ f ஆகள் சிற்றார்கள் - . Φωυυσός பயிரிடுவத்ற்குரியவை நாகப்ப்ட்டினம் 1 33 33 திருத்துறைப்பூண்டி - 1. 6 - 6 மன்னார்குடி 16 Q 1907 - 1109 பட்டுக்கோட்டை 2 455 329 ੋਂ 138 – 55 3.4591 19728

= = -

மேலே அட்டவணையில் கண்ட 19728 ஏக்கர் வருவாய் முழுவதும் "பென்ஷன்" பெறுகிற நாட்களிலும் மராட்டிய அரசர்க்கு வந்தது என்பது அறிதற்பாலதாகும். இதனுடன் சத்திர வருமானமும்’* இவர்கட்கு. உண்டு என்பதும், சத்திர மேற்பார்வை அரசமாதேவிகளிடம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கனவாகும். மேலே கன்ட் 'முகாஸ் கிராமங்கள். சரபோஜி அவ்ர் மகன் சிவாஜி ஆகியவர்கள் காலத்திற்கே ப்ொருந்துவன என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் - - - - - - - - -- -- - -- - *-* - --- -- - - - - - - - - - - - - _மராட்டிய்-அரசர் ஆட்சிசெய்த காலங்களில் சில கிராமங்கள் முழுமை யாகவோ, சில கிராமப் பகுதிகளோட அவ்வூர்களில் செல்வாக்குள்ளவர்களிடம் ஒப்படைத்திருந்தனர். அவர்கள் மிராசுதாரர்கள் எனப்பெற்றனர். அவர்கள் தம்வசம் இருந்த நிலங்கட்குத் தாம் வசூல் செய்தும், பயிர் செய்தும் ஓரளவு அர்சுக்கு அளித்து வந்தனர். -- ---- -- S S AAAAA AAAA S S S S

  • --> இவ்வரசர்கள் இத்தகைய மிராசுதாரர்களிடத்தில் மேலும் சிறிது நிலம் குத்தகைக்கு விட்டுவருமானத்தைப்பிற்காலத்தில் பெருக்கினர். இது,

് “27–6–1843 வருமானத்தைப் பெருக்குவதற்கு ஒரு காரியஸ்தரை நியமிக்கலாம் என்று கேட்டபொழுது அக்கிராமத்தில் யாராவது ஒரு பெரிய மிராசுதாரிடத்தில் நிலம் குத்தகைக்கு விடலாம்' - _ என்ற குறிப்பால்'ஆ அறியப்பெறும். மேல்வாரம் பெறும் பொழுது பெரும்பாலும் அரசர்களே பயிரிடும் செலவைப் பயிரிடும் பணியில் ஈடுபட்டுள்ள குடிமக்களுக்குத் தந்துள்ளனர் என்பது உறுதி. இதனைப் பின்வரும் ஆவணக்குறிப்பால் தெளிவாக அறியலாம் :- " -- --

  • -

2's "The Revenue of the Chatrams in 1858 when the Govt. took charge was * Rs. 95, 841 (P. 48, Para 153 - Note on the Present & Past Administration of Rajah’s Chatrams ( 1908) 2ஆ. 2-117, 118 3, 11-248 - " -- ==