பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாணயங்கள் தஞ்சாவூரில் மராட்டிய மன்னர் ஆட்சிசெய்தபொழுது பலவகையர்ன் நாணயங்கள் பழக்கத்தில் இருந்தனவாதல் வேண்டும். பொதுமக்கள் பெரிதும் அறிந்தவை சக்கரம் ' என்ற நாணயம், அதன் கூறுகள் ஆகிய பணம், காசு என்பனவாம். இவற்றுடன் ரூபாயும் அதன் கூறுகளும் பிற்காலத் தில் பழக்கத்தில் வந்தன. புலிவராகன் - சக்கரம் - பணம் - காசு பத்துப்பணம் ஒரு சக்கரம் என்பது தெளிவாக அறிந்ததொன்று. "1784: படகின் வேலைக்காரனுக்குத் துறையி லிருந்து தண்ணிர் கொண்டுபோய் ஏற்றுவதற்கு 192 குழாய்களுக்கு ... சக்கரம் 4-8 பனம், ஊர் ஸோல்ஜருக்கு ... சக்கரம் 1-8; பணம் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS சக்கரம் 6-13 பணம்" = +---------H = -- இந்தக் குறிப்பினால் ' பத்துப்பணம் ஒரு சக்கரம் என்று தெரியவருகிறது. "1799 : நெல் கலம் ஒன்றுக்கு 3; பணம் வீதம் 500 கலங்களுக்குக் சக்கரம் 175 " - என்று பிறிதொரு குறிப்பு உள்ளது. 500 శిఖచ తr விலை (50) A. 旺) 1750 பணம்; அதாவது 175 சக்கரம் என்று தெரிதலின், இதனாலும் 10 பணம் ஒரு சக்கரம் என்பது உறுதி பெறும். _ _=ജ 1, 1-180, 181 2. 1-185