பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ' 1793 ஜூலை 19வ ......... ஒரு பணத்துக்கு 32 காசு ' என்ற குறிப்பு 32 காசு கொண்டது ஒரு பணம் " என்பதை அறிவிப்பதாக உள்ளது." சென் னப்பட்டணம் வெள்ளிப் பணம் என்று ஒரு வகை நாணயம் குறிப்பிடப் பெறுகிறது. 2} பணம் கொண்டது சென்னப்பட்டணம் வெள்ளிப் பணம் ( அதாவது கால் சக்கரம் ) ஆதல் கூடும். இதனை, '1809 : தஞ்சை கோட்டை தேவஸ்தானம் சென்னப்பட்டிணம் வெள்ளிப் பணம் 400க்கு ஒன்று 24 பணம் வீதம் சக்கரம் 100 ' என்ற குறிப்பு' வலியுறுத்தும். "18-6-1816 : சென்னப்பட்டணம் வெள்ளிப்பணம் 6,30,000க்கு, வராகன் ஒன்றுக்கு 45 பணம் வீதம் புலிவராகன் 14000 வரவு வைக்கிறது" என்ற குறிப்பினால் 45 பணம் ஒரு புலிவராகன் என்பது பெறப்படும். ( புலிவராகன் 14,000x 45 = 6,30,000 வெள்ளிப்பணம்). இதுகாறும் கண்டவாற்றான் பின்வரும் வாய்பாடு அமையும் :- - ***. 32 காசு - 1 பணம் --- 2; பணம் --1 சென்னப்பட்டணம் வெள்ளிப்பணம் 4 வெள்ளிப்பணம் (அ) 10பணம்- 1 சக்கரம் 4. சக்கரம் (அ) 45 பணம் 1. புலிவராகன்க o -. o -

  • =

-- 2 சக்கரம் மதிப்புடைய புலிவராகன், 4. சக்கரம் அதாவது 4 சக்கரம் 5 பணம் அதாவது 45 பணம் ஒரு புலி வராகன் என்று மேலே காட்டப்பட்டது. இதனடியில் காணும் குறிப்புக்களால் 2 சக்கரம் 2, பணம் அதாவது 21 சக்கரம் ஒரு புலிவர்ாகன் ஆதலைக் காணலாம். அவை, --- or 1815 : வெள்ளி புலிவராகன் செலவழித்ததில் வராகன் ஒன்றுக்குச் சக்கரம் 2-2, பணம் வீதம் சக்கரம் 5033-2துக்கு வராகன் 2237 2-5-1822 : சுப்பராவுக்கு சக். 60 இஜாபா சக்கரம் 7 ஆகப் புலிவராகன் 30 ' என்பனவாம். . . . . . . - எனவே 4, சக்கரம் கொண்டது புலிவராகன் என்பதோடு அதன் சரிபாதி 2 சக்கரம் கொண்ட புலிவராகனும் இருந்திது என்பது அறியப்பெறும். to = - - - - * = * *— — i -; - * = * 。」,- --- ** - - - ---


-- --

  • - - - - - - - -

3, 1–66 4. 1–247 : 2–181 5 1-254" °ー* エ*" 5.அ. புலி - phuli - flowery - அழகுபடுத்தப் பெற்ற என்பது பொருள் 6. 4-292 7. 5-48, 49 ( 67; சக்+80 = 2: சக்.) -