பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15% இதைக் கணக்கிட்டு நோக்கின் இதில் ஒரு தவறு காணப்பெறுகிறது. 9 தோலா என்பதை 9 டாங்க் என்று திருத்தில்ை காளைமாடுகள் கணக்கு 211 சரியாகும். 9 தோலாவை அப்படியே கொள்ளின் காளைமாடுகளின் எண்ணம் 213 ஆகும். எப்படித் திருத்தினாலும் திருத்தலாம். அங்ங்னம் திருத்தி நோக்கின் 1 தோலா என்பது 3 டாங்க் ஆகிறது. இது 1834க்குரிய குறிப்பு. கி. பி. 1776க்குரிய குறிப்புப் பின்வருமாறு : " தங்க முலாம் கொடுக்கத் தங்கம் 1 டாங்க் தோலா 1க்கு 10 சக். 4. பணம் வீதம் 15.6 பணம்' இதனைக் காணும்பொழுது 1 டாங்க் என்பது 1 தோலாவாதல்" கூடும் என்று தோன்றுகிறது. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அங்ங்னம் இருந்திருத்தல் கூடும். துணிந்து சொல்வதற்கு இல்லை. டாங்க் " என்ற எடை பயின்றுள்ள பிற குறிப்புக்களால்" டாங்க் என்ன அளவினது என்பது பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. தங்கம் முதலியன எடைபோடுங்கால் டாங்கும் தோலாவும் ஒன்றாகக் கொண்


டனர் போலும். - ____ _ மணங்கு சேர் முதலிய எடைகள் உண்டு. 1797க்குரிய குறிப்புப் பின்வருமாறு : = - - _ - н பெரிய தேருக்கு அழகுபடுத்தும் வேலைக்குப் பித்தளை நதை புதிதாகச் செய்து கொடுத்த நிறை மணங்குக்குச் சேருக்கு 8 பணம் வீதம் 11 சக், 2. பணம்." சேர் 3: பணம் விதம் 30 சேருக்கு 112; பணம் அதாவது 11 சக். 2. பணம். 30 சேர் = மணங்கு எனின் 40 சேர் 1 மணங்கு ஆகிறது). இதுகாறும் கூறியவாற்றால் பிற்கண்ட வாய்பாடு ஊகித்துப் பெறப்படும் : 3 தோலா - 1 பலம் 8 பலம் - 1 சேர் 5 சேர் -1 வீசை : 8 விசை - 1 மணங்கு - - A В LĖ - ?## x 8 = 210 பலம் 26: சேர் x 8 = 21 பலம் x B. m. 680 தோலா 210 பலம் x 8 = 8ே0 தோலா فانه - 2:3 880 தோலா x 8 - 1890 டாங்க் + தோலா + 9 டாங்க் --ாக _ _ _ 3ே9 தோலா 1899 டாங்க் 218 மாடுகளுக்கு 689 தேர்லா : ::: மாடுகளுக்கு 1899 டாங்க் - க -" -- 1899 – -1 نة و3 8 = كـ = يقفون مع டாட்டுக்கு = ட் = 9டாங்க் - * ----- 3, 13 * * -- 211 " - o 8 தோலா = 9 டாங்க்_1 கோலா = -8 டாங்க் = <- if 10. 1-178, 174 11, ச.ம. மோ, த. 20-1