பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 அ ள ைவ க ள் முகத்தலளவை 8; சேர் கொண்டது 1 மரக்கால் என்பது 1775, 1788க்குரிய குறிப்புக் களாலும், இங்ங்ணமே 18028, 1828, 1842 ஆகியவற்றுக்குரிய குறிப்புக் களாலும் தெரியவருகின்றது. 8; சேர் கொண்ட மரக்கால் மட்டும் அன்றி வேறு அளவு கொண்ட மரக்காலும் இருந்ததாதல் வேண்டும் அதன் விவரம் புலப்பட்டிலது : " அப்பாஜி புலாஜி போன்ஸ்லே இவர்களுக்கு 84 சேர் கொண்ட மரக்காலால் 300 கலமும் தற்போதுள்ள மரக்காலால் 2594 மரக்காலும் " என்றமையால் இது அறியப்பெறும். கலம் என்ற பேரளவும் அ படி என்ற சிற்றளவும் வழக்கில் இருந்தன. எடுத்தலளவை " லாயத்தில் 211 காளை மாடுகளுக்கு ........... 7 நாட்களுக்கு மசாலை தயார் செய்து கொடுக்கத் தினம் 1க்கு வெங்காயம் 9 டாங்க் வீதம் 28 சேர் 9 தோலா; சீரகம் 4, டாங்க் வீதம் 13 சேர் 13 தோலா ........ ' என்ற ஒரு குறிப்பு உள்ளது." 1, 2–148 2, 2-293 3. ச. ம. மோ, த 1-89 4. ச. ம. மோ, ச. 9.28 5. ச. ம. மோ. த. 6-17 6. ச. ம. மோ. ச. 18-98 6 அ. 1-276 : ச. ம. மோ, த 18-120 7, 1–228 8, 1-278