பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 10 பணத்துக்குக் குறைவான தொகை வழக்குமுத்திரைக் கடுதாசியில் கொடுக்க வேண்டியதில்லை" என்பதும் கவனிக்கத் தக்கது."சு. 二ー、さ ஒவ்வொரு நீதிமன்றத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள் இருந் தனர். இது, - .* -- _ பிரதிஷ்டித சபை இரண்டாவது நியாயாதிபதி அப்பாசாஸ்திரிக்குள் முத்திரித சபையில் துவிதியாத்யகூஷராக இருக்கும். சிவராமசாஸ்திரி" முத்திரித சபையில் தலைமை நீதிபதி அய்யாசாஸ்திரி; இரண்டாவது நீதிபதி குப்புசாஸ்திரி' -- £, 1; என்பனவற்றான் உறுதி எய்தும். " தரும சபையின் நியாயாதிபதி மகாதேவ பட் லாண்ட்கே இவருக்கு முதலில் சம்பளம் சக்கரம் 50; பிறகு ரூ. 35" . . . " ot, | _. * * = *பலமனே அண்ணாசாஸ்திரி - தருமசபை - மாதச்சம்பளம் 20 சக்கரம்; முத்திரித சபையின் தலைமை நீதிபதி அய்யா சாஸ்திரி.15 சக்கரம்' பிரதிஷ்டித சபை இரண்டாவது நியாயாதிபதி அப்பா சாஸ்திரிக்கு வருஷத்திற்கு சக். 120 " == - என்பனவற்றான் நியாயாதிபதிகளின் சம்பளம் எவ்வளவு என்பது ஓராற்றான் தெரியவருகிறது. - - - - - --- - " - - *- * o * s __ *: == " தருமசபையின் நியாயாதிபதி மகாதேவபட்லாண்டகே = இவருக்கு முதலில் சம்பளம் சக்கரம் 50; பிறகு ரூ.35" * _ என்பதால் சிலசமயங்களில் சம்பளம் குறைக்கப்பெறுவதும் உண்டு என்றும், முத்திரித சபையில் துவிதியாத்யகூடிராக இருக்கும் சிவராமசாஸ்திரின் நவ வித்யாகலாநிதி சாலாவில் நியமிக்கிறது" - : . . என்பதால் சாத்திரத்தில் வல்ல நீதிபதிகளை நவ்வித்யாகலாநிதிசாலாவுக்கு அதாவது அவர்களுக்கு ஏற்ற இடத்துக்கு மாற்றுவதுண்டு என்றும் க்'ே வேதம் ஒதக்கூடாத நாளில் தரும சபுையார்.திர்ப்புச் சொல்லி நாளில் தீர்ப்புச் செய்யக்கூடாது என்று கூறுகிறது ' . . . ஆை -- o - " - H - +. என்றதினின்று வேதம் ஓதக்கூடாத நாட்களாகிய **. முழுமதி: மிறைமதி, பிரதமைகள், அஷ்டமி ஆகிய நாட்களில் தீர்ப்புச் சொல்லும் மர்பு அந்நாளில் இல்லை என்றும், _--"T :பு or " - - - - - - - - 46.அ. 2-84 47, 4-208 48. ச. ம. மோ, த 9.24 49.4:26, 50:4-824 51. 4-26 52.4 4-208 : " - 53. 820-8-:.55 ... نتایج ناپنی 54 ? - * 884-4یت - ---