பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கோட்டையின் வெளியில் விண்ணாற்றங்கரையில் 18ஆம் நூற்றாண் டின் இறுதியில் (கி. பி. 1777இல்) சில புதிய கோயில்கள். கட்டப் பெற்றன என்றறியப்பெறுகிறது. அவை நீலமேகப் பெருமாள்', மணிகண்ட பெருமாள்' என்பனவாம். இவற்றுடன் மேலசிங்கப்பெருமாள் கோயிலும்", கோட்டையின் வெளியில் விண்ணாற்றங்கரையில் எடுக்கப்பெற்றது. இம்மூன்று கோவில்களுக் கும் கி. பி. 1779 ஜில்ஹஜ்(அக்டோபர்)மாதம் குடமுழுக்கு நடைபெற்றதாதல் வேண்டும். கி. பி. 1779இல் பட்டாபிராமசுவாமி கோயில் எடுப்பிக்கப்பெற்றது". நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் கி. பி. 1769இல் குறிக்கப்பட்டுள்ளது'. விஜயராமசுவாமி கோயில் கோபுரம் கி. பி. 1768இல் எடுப்பிக்கப்பெற்றது'. பூங்காசி விசுவநாதசுவாமியின்' கோயிலுக்கும் வேதசாலைக்கும் நிலம் 28வேலி 15 மா, 12 குழி கி. பி. 1806இல் அளிக்கப்பெற்றது". செள. அஹல்யாப்ாயி சாஹேப் அவர்கள்' அருட்டிரு பிரதாபராமசாமிகோயிலுக்கு ஏகாரத்தி, பஞ்சா ரத்தி, துபாரத்தி, கற்பூரார்த்தி ஆகிய இந்நான்கையும் வெள்ளியினாற் செய்து அளித்தமையோடு, வெள்ளித்தண்டுடன் சாமரம் ஒன்றும் அளித்தார்". ஆனந்த வல்லி யோடுறை தளிகேசுவரசுவாமிக்குத் தேர்விழாவுக்கும் நாட்படிக்குமாக 308:சக்கரம் அளிக்கபெற்று வந்தது". இக்கோயில் நித்திய பூசை முதலிய வற்றுக்காக 1844இல் அக்கம்மாதோட்டம் நன்செய் புன்செய்.11 வேலி 14 மா நிலம் விடப்பெற்றது. அ. வசிட்டேசுவரர்? கோயில் தளவரிசை போடக் காலாட் படையைச் சேர்ந்த 41 பேர் 1813இல் ஒரு திங்கள் ஊதியம் தந்தனர். கீழ வாசல் அருள்மிகு லகஷ்மி நரசிம்ம சுவாமி' கோயில் எடுப்பிக்க அரபி 1213 (கி.பி.1812இல்) 2900+150; சக்கரம் வழங்கப்பெற்றன". வடக்கு வீதியில் கி. பி. 1826இல் ரத்னபுரீசுவர சுவாமி கோயில் என்று ஒரு புதிய சிவாலயம் எடுக்கப்பெற்றது; அதற்குச் செலவு சக்கரம் 356, பணம் 24.இரத்னகிரீசுவரர்' கோயில் கும்பாபிஷேகம் 1819இல் நடைபெற்றது. தெற்குவீதி விசுவநாத சுவாமிக்கு: 1835இல் பூரீமத் விஜய விசுவநாதசுவாமி என்று பெயர் மாற்றம் தரப்பெற்றது". பிரதாபவிர அனுமார்." பிரசன்ன வெங்கடேசர்" கோபுரங்கள் 1849இல் பழுதுபார்க்கப் பெற்றன. கீழவாசல் சிங்கப்பெருமாள்" கோயில் 3. 2-290, 291 4, 64 கோவில்களுள் 81 பார்க்க 5. 64இல் 40 பார்க்க 6. 64இல் 88 பார்க்க 7. 4-298 - 2-290, 291 8. •. p. oler. z. 18-15 '9: 64இல் இல்லை 10. ச.ம. மோ. க. 18-10 11. 64இல் 80 - o 12. 2–18 13. 64இல் 88 14, 2–16 - 15. 64இல் 12 16. 1-187 - 17. பிரதாபசிங்கரின் மனைவி (போன் ஸ்லே வம்ச சரித்திரம், தமிழ்) பக். 82 18. 64இல் இடம்பெறவில்லை 19, 2-17 20, 64இல் 89 21. ச. ம. மோ. க. 28-9, 1-40 22, 64இல் 86 23. 4-481, 482 24. 64இல் 20; கீழ சிங்கப்பெருமாள் 25. ச. ம. மோ. த. 8-21 26. 4-481, 281, 2-278 27. ச. ம. மோ.த. 9-13 (64இல் 26) 28, 84இல் 15 29. ச. ம.மோ. த. 4-40 30. 64இல் 28 * - 31. 64இல் 27 == 20 64இல் ,33 1-6 . تم .rمG .ها :ه .32