பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 ஸ்தானிகம் பற்றி ஒரு ஆவணம் கூறுகிறது". 1818இல் லகஷ்மி நரசிம்மசுவாமி கோயில் 3050, சக்கரம் செலவில் எடுப்பிக்கப்பெற்றது". கொங்கனேசுவர ருக்கு ஆண்டு மொயின் 280 சக்கரம் கி. பி. 1779இல் தரப்பெற்றது". மிகுபுகழ் பெற்ற மாரியம்மன்கோயில் பற்றிச் சில ஆவணங்கள் உள்ளன. மேல் 64 திருக்கோயில்கள் கூறப்பட்ட நிரலில் (56) மாரியம்மா தேவி என்பது இதுவாகும். மாரியம்மன் கோயிலுக்குத் தினப்படி மொயின் 20 சக்கரம் 8 பணம் என்று ஒரு ஆவணம் கூறுகிறது". "மாரியம்மன் கோவிலுக்கு நகை வகையறா பெரிய கோயிலில் உள்ளவற்றைக் கொடுக்குமாறு தாசில்தார் ஏழுதியிருக்கிறார்' என்றமையால் மாரியம்மன் கோயிலுக்கு நகைகள் பெரிய கோயிலிலிருந்து விழாக் காலங்களில் வழங்கப் பெறுதலுண்டு என்றுதெரிகிறது. தஞ்சாவூர்க் கிராம தேவதைகள் உக்கிரமாகாளி, நாச்சாரம்மா, சோலை யம்மா, கோடியம்மா, மாகாளியம்மா, ஐயனார், ரேணுகாதேவி, பத்ரகாளி எல்லம்மா, காளிகாதேவி என்பனவாம் என்று 1798க்குரிய மோடிதமிழாக்கக் குறிப்பு ஒன்று" தெரிவிக்கிறது. தஞ்சைப் பெரியகோயில் எனப்பெறும் பிரகதீசுவரசுவாமி கோயில்பற்றிப் பல குறிப்புக்கள் உள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலுக்கு உரிய நிலம் வில்லிய நல்லூர் ஆலங்குடி என்ற ஊர்களில் இருந்தன". மேலும் சூரக்கோட்டையில் நன்செய் புன்செய் 3 வேலி விலைக்கு வாங்கப் பெற்றது'. ' மேற்படிகோயில் சருவமான்யம் சூரக்கோட்டையில் நஞ்சை புஞ்சை மாவடை மரவடை குத்தகை வருஷம் 1க்கு ரூ 26 ' என்ற குறிப்பினின்று" அந்த நிலங்கள் தரக்குறை வானவை என்றறியப்பெறும். நாடோறும் நடத்தப்பெறும் பூசையின்பொருட்டுத் திங்கள் ஒன்றுக்கு 400 சக்கரம் வீதம் 4800 சக்கரம் 1820இல் அளிக்கப் பெற்றது. 1829இல் ரூ. 6599-12-4"; 1835இல் சக்கரம் 5994:"; 1836இல் 6328:" என்றும் அறிய வருகிறது. பெரியகோயில் தேர்த் திருவிழாவுக்கு 1811 இல் 3150 சக்கரம் செலவு செய்யப்பெற்றது". 1801லும் 3150 செலவு செய்யப் --- - 34, 6-106 35, 64இல் 20 36. 4-466 37. 64இல் 10 38. ச. ம. மோ, த. 18-89 39. 4-466 40. 4-90. == 41. 64இல் 22 42. 4ேஇல் 4 43. ச. ம. மோ. ச. 7-48 44. ச. ம. மோ, க. 3-24 45.ا. وo.(LEIT .3-4- تم 46. ச. ம.மோ. த. 9-87 47. م. ق.)? tr. E. 6-9 48. ச. ம. மோ. த.16-18 49. ச. ம.மோ. க. 11-18; 11-40 51. 2-41 : 1811 தேவஸ்தானம் பெரிய கோவில் சுவாமிக்கு உற்சவத்திற்கு, 25 -