பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297 குன்ம குடோரி மாத்திரை ஜாதிக்காய் திருதி சூதக மாத்திரை ஜாதிப்பத்திரியின் திருதி ஆனந்த பைரவ மாத்திரை ஜீரகம் திருதி விரத ராகூடிஸ் மாத்திரை ஓமத் திராவகம் அண்ட வாயு மாத்திரை ஆறு இரளலம் சாதிக்காய் மாத்திரை மொதத் தரம் வாத கேசாங்குச மாத்திரை இரண்டாம் தரம் கட்டு மாத்திரை காள கண்ட சிந்துாரம் அமிருதாதி குளிகை மாத்திரை சின்ன தகர டப்பாவில் போட்ட டப்பி பஞ்சார்னி மாத்திரை தண்வாள சிந்துாரம் டப்பி குங்குமப்பூ பொட்டலம் காந்த சிந்துாரம் டப்பி அப்பிரக சிந்துாரம் லோஹ சிந்துTரம் டப்பி ஜாதிலிங்கம் பொட்டலம் சிந்தாமணி மாத்திரை 300 உள்ளவை கண்ணில் போடும் மாத்திரைகளின் ரஸ்பூபதி மாத்திரை 200 உள்ளவை பொட்டலம் வலந்தாதி மாத்திரை 66 உள்ளவை திருதி வகேறாவின் சின்ன சீசா ஸ்வய மக்னி மாத்திரையின் பை கிராம்பு திருதிகே திரிலோக சிந்தாமணி 400 . பழைய கற்பூரத்தின் திருதி மாத்திரையின் பை கர்னாடக இரஸ் மருந்துகளின் மாத்திரையும் சிந்துரமும்" இரஸ் பூபதி மாத்திரை 200 ஸ்வய மக்னி மாத்திரை குளிகை திரிலோக சிந்தாமணி 400 லோஹ சிந்துாரம் ஒரு குழாய் சிந்தாமணி 300 - காந்த சிந்துாரம் ஒரு குழாய் சுவர்ண மால்ய வஸந்தம் 65 தண்டவாள சிந்துரம் 2 குழாய்கள் முறைகள் கூறப்பட்டுள்ளன. விலங்கு வைத்தியக் குறிப்புக்கள் மாடுகள் குதிரைகள் யானைகள் ஒட்டகங்கள் நாய்கள் ஆடுகள் கரடிகள் இவற்றுக்கு வந்த நோய்கள் சிலவற்றின் பெயர்களும், நோய்கள் போக்குவதற்குரிய மருந்துகளின் பெயர்கள் எடை முதலியனவும் கொண்ட மருத்துவக் குறிப்புக்கள் (Recipes) பல கிடைத்துள்ளன. அந்த மருத்துவக் குறிப்புக்களைக் கொண்டு அந்த மருந்துகளைச் செய்வது எங்ங்னம் என்பது தெரிந்து கொள்ளவியலாது. மாடு குதிரை யானை ஆகியவைகள் இருந்த 49.அ. திருதி - சாரம் 50. சரஸ்வதிமகால் நூல் நிலையம் - கையெழுத்துப் பிரதி, எண் 818, பக்கம் 180 38