பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இது 26-5-1779 ஆகும்." 1780 செளவல் தேதி 22இல் 21-10-1780இல் இவருக்குப் 'பாவுல் ஓடை' என்ற சடங்கு செய்யப்பட்டது." (பாவுல் ஓடை யாவது குழந்தைகளுக்கு முதன்முதலில் நடை கற்பிக்கும் ஒருவிதச் சடங்கு என்பர்.) இவர் ஒருவரே ஆண் வாரிசாக இருந்தமையின் இவரை மற்ற அரசமாதேவிகளும் தம் குழந்தைபோலவே போற்றி வளர்த்தனர். ஆதல் வேண்டும். ' செள. ராஜஸ்பாயி சாஹேப் அவர்களிடத்தில் சி. ராஜா அப்துல் பிரதாபசிம்ஹஜி ராஜா அவர்களுக்குத் தீபாவளிக்குச் சுத்திப்போட்ட வகையில் செலவு 2 சக்கரம் " "1779 மாதோபூரீ ராஜ்குமாராபாயி சாஹேப் இவர்களிடத்தில் சிரஞ்சீவி ராஜா அப்துல் பிரதாபசிம்ஹராஜா இவர்களுக்கு அன்னப் பிராசன நாளில் சுத்திப்போட்ட வகையில் 2, சக்கரம்' " ராஜஸாபாயி, ராஜ்குமாராபாயி ஆகியோர் இவ்விளவரசரின் மாற்றாந் தாய்மார்கள் ஆவர். அதாவது துளஜாவின் முதல் இரு மனைவியர் ஆவர்." பிறந்தநாள் முதற்கொண்டு இவ்விளவரசருக்கு நவக்கிரகக்கோளாறு இருந்தமையின் ("கிரஹ பீடாபரிஹாரார்த்தம்") ('ஆயுஷ்யாபி விருத்தி') அதாவது, கோள்களின் ஆய குறைகளை நீக்குதற்பொருட்டும் வாழ்நாள் திட்சியின்பொருட்டும் அந்தணர்களைக்கொண்டு "அமிருத மிருத்யுஞ்சய ஜபம் 1779 வைகாசி மாசம் முதல் அப்தபூர்த்தி புஷ்ய சுத்தபஞ்சமி” வரையில் 9 மாதங்களுக்கு நடத்தப்பெற்றது." இங்ங்னம் ஜபம் முதலியவை நடத்தப் பெற்றபோதிலும் இவ்விளவரசர் ஆறாண்டுகள் வளர்ந்து பிறகு வைசூரியில் இறந்தார்." மாருதி சாயேபு துளஜா ராஜாவின் இரண்டாவது மனைவி ராஜகுமாரபாயி என்பவர் ஆவர். இவர்க்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப் பெண்ணுக்கு அபரூபாயி என்று பேர். இவருக்கு எட்டு வயதில் திருமணம் நடந்தது. இவர் வயிற்றில் மாருதிசாமி என்று ஒரு பிள்ளையும் சாந்தாபாயி என்ற பெண்ணும் - 50. Lisih 859, Indian Ephemeris 51. ச. ம. மோ. க. 12-79 52. ச. ம. மோ. ச. 18-2 53. ச. ம. மோ. த. 18-1 54. பக்கம் 100, 109. போன்ஸ்லே வம்ச சரித்திரம் 55. ச. ம. மோ. த. 13–26 56. பக்கம் 123 F. H. if F: 57. பக்கம் 109, போன்ஸ்லே வம்ச சரித்திரம்