பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 பதினெண்வகை யாகங்களைப் பிங்கல நிகண்டு கூறும். அவற்றுள் குண்டல இஷ்டி என்பது காணப்படவில்லை. பிங்கல நிகண்டு கூறும் 18 யாகங்கள் :

  • சோதிட் டோமம், அங்கிட் டோமம் உத்தியம், சோடசீ, வாச பேயம் அத்தி ராத்திரம், சோம யாகம் சாதுர் மாசியம், பவுத்திர பேதம் * மணி, புண்டரீகம், அங்கி சயனே இராச சூயம், அச்சுவ மேதம், பிரண்வ மேதம் பாசுபர் தம் எனப்

பாற்படும் பதினெண் யாக மென்ப, '

  • செளத்திராமணி பசுபந்தம்

குறிப்பு :- இதனுட் கண்ட யாகங்களைப்பற்றிய பல செய்திகளேத் திருச்சி அன்பர் குப்புசாமி ஐயர் அவர்கள் அன்புடன் உதவினர்கள். அவர்களுக்கு நன்றி.