பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 " உடனுக்குடன் ரொக்கம் கொடுக்கிறவர்களுக்கு :(மரக்கால்) போட்டுக் கொடுக்கவும் ' என்பது பணத்துக்கு எவ்வளவு முடை ' என்பதை ஊகித்து அறிய இடம் கொடுக்கும். நெல் அதிகம் இருந்தது; வாங்குவதற்குப் பணம் (cash) இல்லை என்பது கருத்து. ' 1777 : சம்பா அரிசி பணத்துக்கு 3; படி ' என்பது,"பணத்துக்கு 3; மரக்கால் நெல் ' என்றதற்கு ஏற்ப அமைந்ததேயாகும். 1777இல் பணத்துக்கு 3; படி அரிசி எனின் 6த் பணம் அதாவது ஒரு ரூபாய்க்கு (6; x 34) 21:படி ஆகிறது. கி. பி. 1768இல் முதல்தரமான சம்பா பச்சரிசி பணம் 1க்கு 24ம்டி வீதம் விற்றதாகத் தெரிகிறது..அ. 1769இல் பணத்துக்கு 3படிஃஆ * - கி. பி. 1784இல்" ஒரு பணத்துக்கு 6:படி நெல்' என்ற குறிப்பும் நெல் விலை ஒரேமாதிரியாக இருந்தமையை வலியுறுத்தும். ஆனால் கி. பி. 1784 இல் ஒரு கலம் நெல்லின்விலை 0-11-3 (பதினோரணா 8 பைசா) ஆக இருந்ததாக வரலாற்று நூல் கூறும்." கி. பி. 1799இல் ஒரு கலம் நெல் விலை 3:பணம்'அ. சில ஆவணங்களினின்று 1 சக்கரத்துக்கு 2த் கலம் நெல் என்று தெரிகிறது." அதாவது ஒரு பணத்துக்கு கலம் அல்லது 6 படி ஆகும். ' கி. பி. 1890இல் பழைய சம்பா நெல் பணத்துக்கு 6 படி ' என்பது இதனை வலியுறுத்தும். 1825இல் முக்தாம்பாபுரத்தில் கலம் நெல்லின் விலை சக்கரம் என்றது சிறிது அதிகமாகத் தோன்றலாம்." கி. பி. 1830இல் நெல்லின் விலை கலம் சக்கரமாகவே இருந்ததாதல் கூடும். ஸர்க்கார் சாகுபடிக்காக வைத்திருந்த விதை நெல் கோடை மழை யில் நனைந்துவிட்டபடியால் விதைக்கு உபயோகமாகவில்லை. ஆகையால் திட்டையில் சிறுமணி கைவளிச்சம்பா கலம் 1க்கு 4; பணம் அல்லது 5பணத் துக்கு விற்பதை வாங்கி வண்டிச் செலவுடன் கொண்டுவந்து நாற்றுவிட்டுச் சாகுபடி செய்ய உத்தரவாகவேனும்' 3. 2-110 3.அ. 2-4 3ஆ. 2-24 4. P. 309 Maratha Rule in the Carnatic, Srinivasan C. K. 1784-............. O–11–3 ( F. n. 2, Report of the Commission of 1799 P. 15) 4.அ 1-185 5. 11-841 6. ச. ம. மோ, த, 6-8 - 7. 2-241.