பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383 என்ற வேண்டுகோள் நெல்விலை கலம் சக்கரமாக இருந்தமை வலியுறுத்தும் வதாக உள்ளது. கி. பி. 1824இல் புழுங்கல் அரிசி பணத்துக்கு 3 படி வீதம் விற்றது என்று ஓராவணம் கூறும்." இந்த ஸம்ஸ்தானத்தில் பணத்திற்கு 3 படி அரிசி விற்கிறது. அதனால்"அ சுப்பா ஜெட்டிக்கு அன்னம் அபரூபமாக இருக்கிறது. இனி சாஹேப்பு உபேகூைடி செய்தால் அவருடைய கதி என்னவாகும் என்று தெரியவில்லை" --- என்றொரு குறிப்பு அரிசி மலிவாகக் கிடைத்தபோதிலும் அதனையும் வாங்குவதற்கு இயலாத வறுமைக்கோட்டிற்கும் தாழ்வான நிலையில் சிலரோ (பலரோ) இருந்தமை தெரிகிறது. கி. பி. 1855இல் ஒரு ரூபாய்க்கு 27: படி நெல் என்று ஒராவணம் அறிவிக்கிறது. அதாவது 1 பணத்துக்கு 4; படியாகும். கி. பி. 1776இல் திருவாதியில் ஒரு பணத்துக்கு 3; மரக்கால் அதாவது பேடி என்று தொடக் கத்தில் கூறப்பட்டது. இவ்விரு விலைகளையும் ஒப்பிடும் இடத்து நெல் விலை 80 ஆண்டு களில் 50% உயர்ந்தது என்று கொள்ளலாம். உப்பு விலை மராட்டிய மன்னர் ஆட்சிப் பரப்பில் உப்பளங்கள் மிகப்பெரிய பரப்பில் இருந்தன. ஓராவணம்' கி.பி. 1784க்குரிய உப்பு விலைபற்றிப் பேசுகிறது. அது, புதிய உப்பு விற்றுமுதல், கட்டளவு மரக்கால் 8வீதம் மரக்கால் 4082க்கு கலம் 340-2-0 நலி 1க்கு மரக்கால் 48 வீதம் நலி 85 மரக்கால் 2 வித்து முதல் சக்கரம் 51, பணம் " என்பதாகும். இதனான் 4082 மரக்கால் உப்பு 51 சக்கரம் :பணம் எனத்தெரி கிறது. அதாவது 1 பணத்துக்கு 8 மரக்கால் உப்பு ஆகும். 1776 : தென்னம்பிள்ளை வைப்பதற்குப் பணத்துக்கு 4; படியாக உப்பு 100 படி" என்ற குறிப்பும் உள்ளது.'அ. கி. பி. 1824இல் உப்பு ஒரு பணத்துக்கு 31 படி, இவை பிற்காலத்தில் சில்லறை விற்பனை விலையாகும்.'ஆ 8. ச. ம. மோ. க. 2-8 9. ச. ம. மோ. த. 1-48 9.அ. . அதனால் ' என்றவிடத்து ஆனால் ' என்று படிக்கல் பொருந்தும். 10, 3–89, 40 11. 2-169 12, 1–129, 130 12.அ. ச. ம. மோ. த. 9-1 12ஆ. 5-2