பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தொழி ல் க ள் படகுகள் தஞ்சை மராட்டியர் ஆட்சிக்குரிய நாட்டில் காவிரி பல கால்களாய் $ሣዙ வளப்படுத்துகிறது. பல மாதங்களில், காவிரியின் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உண்டு. இந்நாள்போல், அந்நாட்களில் ஆறுகளைக் கடக்கப் பாலங்கள் இல்லை. ஆகவே படகுகளிலேயே மக்கள் ஆறுகளைக் கடக்கவேண்டி யிருந்தது. எனவே படகுகளைக் கட்டும் தொழில் சிறந்த தொழிலாக முற்காலத்திலிருந்தது; மராட்டியர் காலத்திலும் அங்ங்னமே. ' கி. பி. 1768 : சாதம்பங்குடி துறைக்குக் கொள்ளிடத்தில் படகைக் கட்டச்செலவு சக். 119-4 ' ' கும்பகோணம் காவிரியின் படகைக் கட்டச் செலவு சக். 60-6, ! 1811 : விண்ணாற்றின் படகு செய்யச் சாரங்கபாணி அய்யாவிடம் சக். 100 "2 1852 : திருவையாற்றில் 4 படகுகளைத் தயாரிக்கப் படகு ஒன்றுக்கு உத்தேசச் செலவு தளவாடம் மக்யாடு உட்படச் செலவு ரூ. 1000" _ா_ங்ாக _ 1 1852 சரபேந்திரராஜபட்டணத்தில் படகு ஜிர்ணமானவகையில் பழுதுபார்க்க ரூ. 595-0-3' 1. 2-4, 5 2, 2-194 3. 4-851 4. ச. ம.கோ.க.25-89