பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

389 '1813 : தங்கம் 9 மாத்துள்ளது வராகனெடை 1க்கு சக், 2-8 வீதம்' "1827 : தங்கம் 8 மாத்து வராகனெடை சக். 2};" il தங்கம் 7 மாத்து வராகனெடை சக். 1; †† என்ற குறிப்புக்களினின்று சிறிது மாற்றுக் குறைவான தங்கத்தின் விலை" அறியப்பெறும். பொள்ளல்" அ தங்கம் என்பது துளைப்பொன் அதாவது தூய தங்கம் ஆகலாம். இது வராகனெடை சக். 2-41 என்று தெரிகிறது. இத்தங்கம் முலாம் பூசுவதற்குரியது என்பது ' தங்கம்' கிலிட்' (gill) கொடுப்பதற்குப் பொள்ளல்க தங்கம் 23 தோலா வாங்கினதற்கு 256 சக்." என்பதால் அறியப் பெறும். 49. 1-888, 889 50. ச. ம. மோ. த. 10-19 51. “Ten “mattu " being characteristic of pure gold and correspondiag to twenty four carats" - p. 95, East India Company and S. I. Economy, C. Ramachandran, New Era Publications, Madras – 28 (1980) 51.அ. பெள்ளல் என்றே எழுதப்பெற்றுள்ளது,