பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 32 இவரது முதல் மனைவியின் பெயர் சைதம்பாபாயி ஆகும். இச்சைதம்பா பாயி என்பவர் சரபோஜி மகாராஜாவின் மூத்த பெண்ணின் பெண். மூன்றா வது மனைவி பத்மாம்பாபாய். இவ்விருவரும் சிவாஜிக்கு முன்னரே இறந்தனர்." - கி. பி. 1852இல் ஒரேநாளில் சிவாஜி 17 கல்யாணங்கள் செய்து கொண்டார்." ' குஜரழுதி ராமநாத் இடம் கோலாபூர் சாதாரா கோங்கணம் வகைறா பிராந்தியத்திலிருந்து சர்க்காருக்குப் பெண்கள் பார்த்து வருவதற்காகப் போயிருக்கும் சேனாதுரந்தரர் ருத்ராஜா ஆனந்தராவ் ஜாதவிடம் பண்டரியில் சேர்ப்பிக்கும்பொருட்டுக் கொடுத்தது ரூ. 10,000; இதற்கு உண்டாவளி ரூ. 50 ஆக ரூ. 10,050 ' என்ற குறிப்பால்" 1851இல் கோலாபூர் சதாரா முதலாகிய இடங்களுக்கு ஓர் உயர் அலுவலரை அனுப்பிப் பல பெண்களைக் கொணர்வித்து மணம் செய்துகொண்டார் எனத் தெரிகிறது. "1852 : சர்க்காரி லிருந்து கோலாப்பூர் சாதாரா கோங்கணம் முதலிய நாடுகளில் சம்பந்தம் செய்ய வஜராத் மற்றும் காரியஸ்தர்கள் சென்றுவந்ததற்கு ஹாஜூர் முன்னிலை யில் இளும் ரூ. 20,515 என்ற குறிப்பினல்"க சென்றுவந்தவர்கள் கெளர விக்கப்பட்டனர் என்றும் தெரிகிறது. மணம் செய்து கொண்டவர்கள் பெயர் ஒரு ஆவணத்துக்கும் பிறிதோர் ஆவணத்துக்கும் சிறிது மாறுபாடு காணப் பெறுகிறது. அப்பெயர்கள் இக்கட்டுரையின் இறுதியில் காட்டப்பெறும். பூஷண பத்திரத்தில் விருதுகள் : அரசர் சிலருக்கு உயர்ந்த பதவி கொடுக்கும்பொழுது யாருக்குப் பதவி கொடுக்கிறார்களோ அவர்களுடைய தகுதி திறமை முதலியவற்றைக் குறிப்பிட்டு நியமனம் செய்வர் என்று தெரிய வருகிறது. இத்தகைய நியமன ஆணையில் அரசரது சிறப்புக்கள் முதலில் கூறப்பெறும். அத்தகைய ' பூஷண பத்திரம்' ஒன்று “ சாலிவாகன சகம் 1756 ஜயவருஷம் வைசாக சுத்த சப்தமி வியாழக்கிழமையில் ' கொடுக்கப் பட்டுள்ளது. இதனுள் கண்ட சிவாஜியின் விருதுகள்'"ஆ பின்வருமாறு : பூரீமத் போஸல குலோத்பவ, ஹிந்துபதிசிரேஷ்ட பூரீமத் வீரஸிம்ஹ. கருணாகடாட்ச லப்த எபீப்தாபா ஸாதித தில்லி சாதுர் பாக ஸ்வாதந்த்ரய விபசஷீக்ருத தில்லிசராஜா ஸார்வபெளம் செளர்ய தைர்ய வீர்ய சாதுர்ய - _ 105. In his youth Sivaji was married to three wives (daughters of his 3 sisters) of whom the eldest named Saidamba Bai Saheb and the youngest Padmamba Bai Saheb died before him and the second is the present surviving senior Rani Kamakshi Amba Bai Saheb - Page 838 Tanjore Manual 106, 1–120 107. ச. ம. மோ. த. 8-86 107.அ. 1-836 107ஆ. 5.236, 287