பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

95



அபறுாபபாயி சாயபுக்கு சிறிது துஷ்டபூர்கள் போதினை பண்ணினது: இளை யவர் துக்கோஜி ஹாஜாவுக்கு சந்ததி பெருகி யிருக்குது. மூத்தவருக்கு சந்ததி யில்லாத படியினாலே ஹாட்சிய அதிகாரம் இளையவனுக்குச் சேர்ந்து போகு மென்று போதித்ததை இந்த” றாஜபூர் முதல் துஷ்ட்ட பொண்டுகள் சொன்ன யெத்தினத்தின்படி கெற்பமில்லாம ருக்கச்சே கெற்பமா யிருக் கிறோமென்று பயரங்கமாய்' சொல்லி மறுப. ம் பிள்ளையும் பிறந்தது யென்று சேதி சொன்னதின் பேரிலே ராஜாவும் துக்களும் சந்தோஷப்பட்டு றாஜாவுடைய பிள்ளைக்கு பண்ண வேண்டிய உ: வங்களும் பண்ணி அந்த பிள்ளைக்கு சவவாயி சாசிறாஜா" வென்று பேர்வைத்திருந்துது. கொஞ்ச நாளைக்குப் பிற்பாடு நடந்த கிறுத்திறமம் ராஜாவுடைய தம்பி மஹதேவ பட்டணத்திலிருந்த துக்கோஜி ராஜா முகாந்திரமாய் ராஜாவுக்கு சவ விஸ்தார மாய் தெரிந்து றொம்பவும் ஆச்சரியப்பட்டு அந்த பிள்ளையை யெந்தவிதமாய் பரிஹாரம் பண்ணவேனுமோ அப்படியே செய்து போட்டார். நஷ்டமா போன பிள்ளையினுடையகதையை யேன் யெழுதவேணு மென்றால் இந்தக் காரணம் பின்னாலே சொல்ல வேண்டி வருகிற படியினாலே யெழுத வேண்டியதாச்சுது".

அதுக்குப் பிற்பாடு சறபோஜி ராஜா சிறுதுநாள் ராச்சியபாரம் பண்ணிக் கொண்டிருந்து சாலியவாகன சகம் தசுளசல்க" கீலக வருஷம் தெய்வகெதி யானார். அவரோடே கூட அபறுாபபாயி சாயபுவைத் தவிர மத்த ரெண்டு

பேர் சுலட்சணாபாயி சாயபு றாஜெசு பாயி சாயபு இவாள் சாகமனம்" பண் னார்கள்.

உடனே அவர்தம்பி துக்கோஜி ராஜா மகாதேவபட்டணத்திலே இருந்து வந்து பட்டங்கட்டிக் கொண்டு ராச்சியபாரம் பண்ணிக் கொண்டிருக்கிற போது மேல் எழுதி யிருக்கப்பட்ட வைப்பு சம்மந்தங்களிலே" மூணு பிள்ளை நஷ்டமாய் போனார்கள். *

39. இந்த' என்ற சொல் டி3782இல் இல்லை 10. சொன்ன சொன்னபடிக்கு (டி. 784) 41. எத்தினத்தின்படி - எத்தினப்படிக்கு (டி3782) 42. பாங்கமாய் பயங்கரமாய் (டி1ே19) 43. சவவாயி சாசிராஜா - ஸவாயி ஷஹாஜி (போ.வ.ச.பக். 83)

“He (Sarabhoji) had ao child and tradition relates how one of his queens named Aparupa Bai fearing that the throne would go to the sons of Tukoji, pretended pregaancy and foisted upon her husband as his own offspring, a stranger boy who was known subsequently as Savai Shahji. Her plan was however miscarried and Sarabhoji ordered her to get rid of the bogus son” - (Srinivasan P. 235)

44. இதற்குப் பிறகு பின்வருவது டி3119இல் காணப்பெறுகிறது:

"இந்தக் கிருத்துருமமெல்லாம் மூன்று பாயிசாயபுக்குள்ளே அபருபாயி சாயபென்கிறவள் துஷ்ட ஸ்திரியுடைய போதனையின் வசியத்தினாலே பண்ணின காரியம்." i 45. சகம் 16 19 46. சாகமனம் - சாகமானம் (டி3752), சககமனம் - உடன்கட்டை ஏறுதல்

47. மேல் எழுதியிருக்கப்பட்ட வைப்பு சம்மந்தங்களிலே - இவரால் சேர்த்துக்கொள்ளப் பட்ட ஸ்திரிகளுக்குண்டான (போ.வ.ச.பக். 84)