பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

தஞ்சை மராட்டிய

12 பனே இப்படியிருக்கச்சே ೫. பாதுஷா ஒரு நாள் விசேஷதினத்கொல் திலே சதிர்' பண்ணி தம்முடைய கையுங்கீழே யிருக்கிற ருஜாக் 'ಣ್ಣೆ களை எல்லாம் அழைச்சனுப்பிவிச்சார். அந்த சதிருக்காக வந்த ஏகோஜி பிறப்பு ருஜாக்களுடைய பேர்வழிகளில் காரியத்துக்கு உபயுக்த்தமான பேர்வழிகள் மாளோஜிரு.ஜாவுடைய பிள்ளைகள் சஹஜிருஜா சறபோஜிருஜா இவர்கள் சிறிய தகப்பஞர் விட்டோஜிரு.ஜாவுடைய பிள்ளைகள் எட்டுப்பேரும் சாஹஜிரு.ஜாவுக்கு ரெண்டாவது ரீயுடைய தொகப்பன் யாதவருஜா அவர் பிள்ளை தத்தாஜிருஜா என்கிறவர் கண்டாகளை' என்கிற ஒரு பெரிய சற்தார். இவர்களனைவரும் சதிர்கலைந்து வெளியிலே வருகிற போது சனங்கள் வெகு கூட்டத்தினலே நெருங்கியிருக்கிற கும்பலிலே சந்தாற் கண்டாகளையுடைய ஆனைக்கு மதம் வந்து ஆநேகம் பேரை கொண்ணுபோட்டுது. அப்போ யாதவ ருஜாவுடைய குமாரன் தத்தாஜிருஜா கையிலே கத்தி வாங்கிக்கொண்டு மதம் பிடித்த ஆனையை வெட்டப்போன வேளையிலே விட்டோஜி ருஜாவுடைய் பிள்ளை கள் எட்டுபேரில் சம்பாஜிருஜா கெலோஜி என்கிற இந்த ரெண்டு பேரும் கண்டாகளேயினுடைய சினேகத்து நிமித்தியமாக தத்தாஜிருஜாவை ஆனையை அடிக்கத் தேவையில்லையென்று மறிச்சார்கள். அப்போ தத்தாஜி ருஜாவுக்கு கோபம் வந்து வெகுசனங்களே யடிச்சுப்போடுகிற மதம் பிடிச்ச ஆனையை நாம் அடிக்கப்போகுல் நீங்கள் மறிக்க வேண்டியதென்ன வென்று ஒருவருக்கொரு வர் சற்ச்சைகளை" வளர்ந்து கைகலந்து சண்டையாகி சம்பாஜிருஜாவுடைய கையினலே தத்தாஜிருஜா விழுந்தார். அப்போ தத்தாஜிரு.ஜாவுடைய தொகப்ப ர்ை யாதவருஜா முன்னே போய் கொண்டிருந்தவருக்கு தன்னுடைய குமாரன் கண்டாகளையின் ஆனையின் நிமித்தியம் விட்டோஜி ருஜாவின் குமாரன் சம்பாஜிரு.ஜாவாலே தெய்வகெதியான சேதி கேழ்விப்பட்டு இந்த சம்பாஜி கெலோஜிரு.ஜாக்கள் பேரில் உயித்தத்துக்கு வந்தார். அப்போ சாஜிரு.ஜா என்கிறவர் யாதவருஜா தம்முடைய மாமரைாகயிருந்தும் தம்முடைய சிறியதகப் பஞர் பிள்ளை சம்பாஜிருஜா கேலொஜிருஜா பேரில் உயித்தத்துக்கு வந்தா னென்று தாம் முன்னிண்ணுயித்தம் பண்ணினபோது யாதவருஜாகையிஞலே சாஜிருஜா மூற்சையாக விழுந்தார். அவரை விட்டுப் போட்டு அவருடைய சேனைகள் பேரிலே உயித்தம்பண்ணுகிறபோது விட்டோஜி ருஜாவுடைய பிள்ளை சம்பாஜிருஜா யாதவருஜா கையினலே யுத்தரங்கத்திலே விழுந் தான். உடனே சாஜிரு.ஜாவுக்கு மூற்சைதெளிந்து உயித்தத்துக்கு ஆரம்

-

1. சதிர்-நாட்டிய அரங்கு, தர்பார் (போ. வ. ச.)

2. l-ஸ்திரி (டிச119) "ஜிஜாபாயி, ஷாஜிக்கு இரண்டாவது மனைவி, முதன்மனைவியன்று

என்பதை வற்புறுத்தவே இங்ானம் பிறவிடங்களிலும் கூறப்பட்டு வரும்.

கண்டாகளே - கண்டாகவே போ. வ. ச. பக். 9: சிவபாரதம் பக். 8)

சந்தார் - பிரபு (பொ. வ. ச. பக். )

வெளியிலே - இச்சொல் டிச119இல் இல்லை சற்ச்சைகளே - விவாதம் (பொ. வ. ச. பக். 9); சர்ச்சரை (டி2119) சண்டையாகி - சண்டையாச்சுது; அப்போவிட்டோசிராசாவுடைய பிள்ளை (டி3119) ம்ைபாஜி, யாதவராஜாவால் போர்க்களத்தில் கொல்லப்பட்ட செய்தி போ. வ. ச. வில் இங்குக்

.