பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

13

 13 பிக்கிற போது இந்த சேதிகளெல்லாம் நிஜாம்பாதுஷாவுக்குத் தெரிந்து யாதவ ருஜாவுக்கு புத்திரசோகமானபடியினலே பிருக்கிறமம்" அதிகமாகயிருக்கும் யிந்த சமையத்திலே உயித்தமாகாதிண்னு நீறுத்தி அவாள் அவாளுக்கு அவா ளவாள் ஸ்தானங்களுக்கு போகச் சொல்லி உத்தாரங்" கொடுத்தார். அப்போகுறிக்கப் பெறவில்லை (பக்கம் 10). ஆனால் அடுத்துப் பக்கம் 11இல் 'விட்டோஜிராஜாவின் மூத்த புதல்வரான லம்பாஜி ராஜா வீரசுவர்க்கம் அடைந்து விட்டதனால்" என்று லம்பாஜி போர்க்களத்தில் கொல்லப்பட்ட செய்தி கூறப்பட்டது. சிவபாரதத்தில் இது குறிக்கப்பட் டுள்ளது (பக்கம் 9).

குறிப்பு:- 1.யாதவராஜாவுக்கும் அவருடைய மருமகனாகிய வுஹாஜிக்கும் பகைமை வந்த கார னம் இக்கதையால் நன்கு அறியப்படும்.

2. சிவபாரத சரித்திரத்தில் இச்செய்தி கூறியிருக்கிறது. ஆனால் பல செய்திகளைத் தம்

வரலாற்று நூல்களில் இடைமிடைந்து கூறும் மகாராட்டிர வரலாற்றாசிரியர்கள் இதைக் குறிப்பிட வில்லை.

யுத்தரங்கம் - போர்க்களம் 9. பிருக்கிறமம் - பராக்கிரமம் (டி 3119) 10. உத்தாரம் - கட்டளை (போ. வ. ச. பக். 10)

அஹமத் நகரில் ஆட்சி செய்த நிஜாம் ஷாக்கள் (கி. பா. பக்கம் 101):

1. அஹமத் நிஜாம்ஷா (1508)

2. பரஹன் நிஜாம்ஷா (1553)

2. ஹ-ஸ்லெயின் நிஜாம்ஷா (1565)

| | |

4. முர்டாஜா நிஜாம்ஷா சந்த் பிபி 7. பர்ஹன் நிஜாம்ஷா II

(6 - 7 - 1588) (30-4-1595)

| | | 5. மிரான்ஹாஸ்லெயின் நிஜாம்ஷா 8. இப்ராஹிம் நிஜாம்ஷா .ே இஸ்மாயில் நிஜாம்ஷா (பதவி இறக்கம் 30-4-1589) (செப். 1595) (பதவி இறக்கம் 26-5-1591)

| 9. பஹதூர் நிஜாம்ஷா T

| (பதவி இறக்கம்-1600) 10. முர்டாஜா நிஜாம்ஷா II (1631)

11. ஹஅஸ்லெயின் நிஜாம்ஷா (சிறை 1583)

பிஜப்பூரில் ஆட்சி செய்தவர் (கி. பா. பக்கம் 101)

1. யூஸுஃப் அடில்ஷா (1510) 2. இஸ்மாயில் அடில்ஷா (1534) 3. மல்லு அடில்ஷா (பதவியிறக்கம் 1835) 4. இப்ராஹிம் அடில்ஷா I (1558)

அலி அடில்ஷா (1580) 6. இப்ராஹிம் அடில்ஷா II (1526)