பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தஞ்சை மராட்டிய

22 தன்னுடைய பெண்ணு செயநதி பாயியை’ சஹஜிரு.ஜாவுடைய மூத்த பிள்ளை சம்பாஜிரு.ஜாவுக்குக் குடுக்கிருேமென்று சொல்லி அனுப்பிவிச்சான். அப்போ சஹஜிருஜா அந்த பெண்ணுக்கும் தன் பிள்ளைக்கும் பொருத்தம் பார்த்து விஜாபுரத்திலிருந்து தன் சமுசாரத்தையு மழைப்பிவிச்சு சிவனெரிகெடிக்கு போய் சம்பாஜிரு.ஜாவுக்கு கலியாணம் பண்ணிவிச்சார். -அப்பால் நிஜாம்ஷா சஹஜிரு.ஜாவுக்கு முகல் சேனையோடே கூட வருகிற தரியாக்கான் பேரிலே தம்முடைய சேனையை வாங்கிக்கொண்டுபோகச் சொல்லி

உத்தரவுபண்ணி யாதவரு.ஜாவுக்குத் தன் பேட்டிக்கு வரச்சொல்லி அழைப்பி வித்தார்.

அப்போ சஹஜிரு.ஜாவுடைய ரெண்டாம் ரீ ஜிஜாவு" பாயி சாயபு பூரண கெற்பமாகயிருந்தாள். அவளுக்கு சவரக்ஷனை பண்ண சிலசேனைகளே சிவனேரி கெடியிலேவைத்து குறை சேனையோடே தாம் தரியாகான் பேரிலே சண்டைக்குப் போனவிடத்தில் தரியாகாளுேடே உயித்தம் பண்ணி மொகல் சேனையுடனே தரியாகானை துரத்தி அடித்து செயத்தை யடைஞ்சு திரும்பி சிவனேர் கெடிக்குவந்து சேருகிறத்துக்குள்ளே ஜிஜாவுபாயி சாயபு பூரண கெற்பமாக இருந்தவள் சாலிய வாகன சகம் தடுளடுக" யிங்கிலிசு வருஷம் தசுளஉஅை பிறமோதுரத" வருஷம் புத்திருேச்சவமாச்சுது." உடனே

81. செயநதிபாயி-செயந்திபாயி (டி3119), ஜெயனத்திபாயி (சிவபாரதம் பக். 18) 82. ஜிஜாவு - சீசாயி (டி3119)

E , சகம் 15 !

84. சகம் 1551க்கு இங்கிலீஷ் 1628 தவறு; போ. வ. ச. 1629 பிரமோதாத என்று கூறும் (பக்கம் 17); இதில் பிரமோதுரத தவறு; சுக்ல என்றிருக்க வேண்டும். இது சிவாஜி பிறந்த தேதியாகும், "சகம் 1551ஆம் வருஷம் உத்தராயணம் சிருது பங்குனி மாதம் கிருஷ்ண பட்சம் திரிதியை' என்று சிவபாரதம் (பக்கம் 15) கூறும்.

“The date commonly accepted, is 1627. A. D. but Mr. B. G., Tilak suggests 1629 as a poossible date on the strength of Jedhe yanche Shakavali.

A recently discovered Tamil work Siva Bharatha also gives Tilak’s date” (Sen page 3, footnote).

10-1-1827 என்பர் கி. பா. (பக்கம் 128).

“The founder of the Maratha Empire was born on the 10th of April

1627 (Monday, the 5th of the first half of Waikash of the Shaka year 1549)” Takakhav Page 53)

“There are discrepencies about the date in various bakhars. . Malhar Ram Rao and Shivadigvijaya give the second of the first half of Vaishak as the date and Thursday as the day of the week. But the date and day do not