பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

43

 சோஜிை பண்டித (ரெண்ணும்பேர் அவ)$ரை யேகாந்தமாய் அழைப்பித்துச் சொன்னது (நமதுடய தொகப்பனர்)$ நல்ல பருக்கிறமசாலி யோகசாலி. அவர் பண்ணிய காரியங்களும் நல்ல மனசுடனே பண்ணியிருக்கிரு.ர். ஆகிலும் அதிலே கொஞ்சம் தோணுகிறது என்னமென்ருல், முதல் நிஜாம்வுடைய சஹவாசத்திலே யிருந்தவர் அல்லியெதல்ஷாவுடைய போதனையினலே அவர்கிட்டசேர்ந்தும் மறுபடி நிஜாம்ஷா அழைத்தவுடனே அவர்கிட்டேபோயும் திரும்பியும் அல்லி யெதல்ல;ா கிட்டவந்தார். இப்படி ரெண்டு மூணு திரம்’ போய் வந்ததில் யெவாள்' சஹவாசத்திலே எத்தனை நாள் இருந்தாரோ அது வரைக்கும் அவாளவாள் காரியங்களிலே வஞ்சினை யில்லாமல் பார்த்தும் அவாளுக்கு" இவரிடத்தில் கபடமே தோணிக்கொண்டு யிருந்தது. அவாளவாள் காரியத்து நிமித்தியம் இவரை கையிலே பிடித்து காரியம் சேகரமான பிற்ப்பாடு அதுக்கு தக்கன பெகுமதிகள் பண்ணினதே யல்லாமல் மனப்பூறுவமாய் இவர் நம் முடையவர் என்று தொனும்படியாய் நம்முடைய தொகப்பனர் பண்ணிக் கொள்ளயில்லை. இப்போதும் பெரிய மனுஷாளா யிருக்கிறபேர் ஒருத் தருடனே சஹவாசம் பண்ணி அவாளிடத்தில் மனஸ்த்தாபத்துக்கிடம் வைத்துக்கொள்ளவேபடாது. ஒரு வேளை மனஸ்த்தாபத்துக்கு இடம் வந்தால் அவாளுடனே கூடவே போகாது. இப்படி பிறச்சித்தமாக" இருக்கச்சே இப்படிக்கு நடந்து போச்சுது. இத்தனைக்கும் நம்முடைய தொகப்பனர் நல்ல பருக்கிறமசாலி; வஞ்சினையில்லாமல் காரியம் பார்த்தபடியினலே கிறுத்திரம புத்தியை யுடைத்தான துலுக்காளண்டையிலிருந்து சாமி ரகழித்தார் . நாம் பிறையாசத்தினலே வாங்கின சிம்மகெடியும் அவர் சம்பாதித்த பெங்களுரும் குடுத்துப்போட்டு சாத்தாராவிலே வந்து இருக்கிருர். அவருக்கு விறுத்தாப்பிய தெசையும் வந்துது. இனிமேல் நமக்குத் தோணினபடிக்கு பண்ண வேணும். அல்லியெதல் ஷாகிட்ட நம்முடைய தொகப்பனர் அனேகம் பிறையா

=

யினால் உறங்கச்சென்ற சமயம்பார்த்துத் தம்பிகளின் உதவியால் சிவாஜி அவரைக் கைதுசெய்தார்.

தம்பியர்களும் பின்னர்க் கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும் இனாம் நிலங்கள்

அவர்கள் அளிக்கப்பெற்றனர். இது 1648இல் நிகழ்ந்தது (தகாகாவ் பக். 101-102)

$பிறைவளைவுகளில் இருப்பவை டி3180இல் சரியாகப் புலப்படாமையால், டி376: பார்த்துத்

தரப்பட்டன.

2. சோனாஜிபந்த் சிவாஜியிடம் டபீர்' என்ற அலுவலர் (சர்க்கார் (1) பக். sa); 'ஸப்னிஸ்' என்று ஸ்பாஸத் கூறும் (சென், பக். 4). o

3. திரம் - தரம் (டி3119) 4. யெவாள் - அவான் (டி. 119). 5. அவாளுக்கு - அவாளவாளுக்கு (டி. 119) 6. பிறச்சித்தமாக - பிரசித்தமாக (டி3119) 7. புத்தியையுடைத்தான - புத்தியாயிருக்கப்பட்ட (டி3119)

B. சிம்மகெடி-சிமாகெடம்-சிம்மசூட்கோட்டை (போ. வ. ச. பக். 3). இதற்குக் கொண்டனா என்று Gulf “Twelve miles immediately south of Poona was the great fortress of Kondam (கி. பா.பக். 138). இக்கோட்டையைப் பீஜப்பூர்க்குரிய ஒரு தலைவன் காவல் செய்திருந்தான். அவனுக்குச்சிறிது பொருள் கொடுத்து அக்கோட்டையைச் சிவாஜி தனதாக்கிக்கொண்டார் (தகாகாவ். பக். 110). அதற்குச் சிம்ஹகெட் (Simhagad) சிங்கக்குகை என்று பேரிட்டார். இது கி.பி. 1648 இல் பிஜப்பூருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது.