பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

தஞ்சை மராட்டிய

44

சம் பண்ணி யிருந்தாலும் அவருடைய சித்தத்திலே நமக்குக் காலிபண்ணவேணு" மென்றிருக்குது. அபறங்கசேபுக்குமப்படியே யிருக்குது." இப்படி ரெண்டு பிற பல சத்துரு இருக்கச்சே ம்ை புரந்தரகெடியிலிருந்து ருச்சியம் பண்ணுகிறது" எப்போதும் கூடாத காரியம்; மோசம் பண்ணிப்போடுவாள். ஆகையால் நாம் வெளியிலே பிறப்பட்டு இவாள் ரெண்டு பேரையு மடக்கிளுல் நமக்கு rேமம். இந்த யோசினை உமக்கு செம்மையா யிருக்குதா என்று கேட்டத்துக்கு அந்த மந் திரி சொன்னது: மஹாருஜா அவர்கள் பண்ணின யோசினை யுக்த்தந்தான்' இதுகாரியம் பண்ணுல் ஈசுவர சஹாயமும் கூடிவருமென்று சொன்னப்பிற்ப்பாடு சிவாஜிருஜா சகல சேனைகளையும் சேத்து முஸ்திப்பு பண்ணுகிறத்திலேயும் துலுக் காள் பேரிலே பிறவர்த்திக்கிற விதம் இவஈள் ரெண்டுபேரும் என்ன பிறை யாசப்பட்டாலும் அவர்ளெத்தினம் நடக்காமலிருக்கப்பட்ட யிடத்திலிருந்து கொண்டு எத்தினம் பண்ணவேணுமென்று யோசனை பண்ணி, மேல் இடம் விசாரிக்கும்போது மேற்க்கே விருட்டதேசத்திலே சஹிய" பறுவதத்துக்கு கீழ் பாரிசம்' மேற்க்கு சமுத்திரததுக்கு சமீபம் லோஹபருவதத்தண்டையில் பிற தாபகெடிக்கு' சமீபம் செயவலி நகரமென்று இருக்குது; அதை செயிக்கிறதும் மஹாகடினம், யெவாள் எத்தினமும் நடவாது வழிகளிலேயும் வெகு கணவாய்க ளிருக்கிறபடியினலேயும் அந்த தளத்தை சுவாதீனம் பண்ணிக்கொள்ளுகிறத் துக்கு வழிகளிலே அல்லியெதல்ஷாவுக்கு தோப்பா" குடுக்கிறபேர் வெகுபேரிருக் கிருர்கள். அவர்களை செயித்து அந்த ஸ்த்தளம் சுவாதீனம் பண்ணிக்கொள்ள வேணுமென்று நிச்சயம் பண்ணி முதல் நாம் வாங்கியிருந்த சிம்மகெடத்தை சாசிருஜாவை விடுதலை பண்ணுகிற நிமித்தியம் அல்லியெதல் ஷாவுக்கு குடுத்தி ருந்தத்தை வாங்கி அதுமுதல் நம்முடைய கெடிஸ்தளங்களுக்கெல்லாம் சாமான் களும் சேனைகளும் வைச்சு பந்தோபஸ்த்து பண்ணி நல்ல சமற்த்தாளாய் பொறுக்கி' எடுக்கப்பட்ட பதாதி சேனைகளை கூட அழைத்துக்கொண்டு வேண்டிய றஸ்த்துக்களு' மெடுத்துக்கொண்டு பிறயாண நிச்சயம் பண்ணி அனேக திரவியங்களை யாத்திரா தானமாக குடுத்து குலதெய்வ இஷ தெய்வா திகளை' பிராத்தினைகளை விசேஷமாக பண்ணி பிறயாண சமையத்திலே குல

9. காலிபண்ணவேனும் - வீழ்த்திவிடவேண்டும் (போ.வ.ச. பக்.72) 10. அவுரங்கசீபுக்குமப்படியேயிருக்கிறது' என்ற இடத்தில் போ.வ.ச. வில் பக். 32 இல் பின்வரு மாறுளளது:

"அதுபோலவே நிஜாம்ஷாவின் ராஜ்யத்தைப்பிடித்துக்கொண்டு தேவகிரி துர்க்கத்தில் இருக்கும் ஒளரங்சீப்பிற்கும் நாம் ஒரு முள்ளைப்போல் தோன்றுகிறோம்'. 11, "ருச்சியம் பண்ணுகிறது" - டி3119 இல் இல்லை 12. யுக்த்தம்தான் - யெதார்த்தமே (டி3119) 13. சகிய - சாக (போ.வ.ச.பக். 32) - மேற்குத் தொடர்ச்சி மலை 14. கீழ்ப்பாரிசம் - தாழ்வரையில் (போ. வ. ச. பக். 32) 15. பிரதாபகெடி - இது ஜாவலிக்கு இரண்டுகல் மேற்கிலிருப்பது. இங்குச் சிவாஜி பவானி அம் மனின் உருவை எழுந்தருளச் செய்தார் (சர்க்கார் (1) பக். 44). ஜவாலிக்கோட்டையைப்பிடித்த பிறகே பிரதாபகட் கோட்டை எழுப்பப்பட்டது (சென். பக். 7).

16. தோப்பா - தோஃபா (Topha); கப்பம்: (குண்டுகளின் மரியாதை போ. வ. ச. பக்கம் 82) 17 முதல் 18 வரையுள்ளவை டி3119 இல் இல்லை

19. 'இஷ தெய்வாதிகளை' என்ற விடத்தில் டி. 119இல் 'தேவதா' என்ற ஒரு சொல்மட்டு முளது: