பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

தஞ்சை மராட்டிய

54

விழுந்த பிற்பாடு அவனுடைய கத்தியை வக்கில் கிஷ்ளுசி பண்டிதன் எடுத்துக் கொண்டு ருஜாவை வெட்ட தலப்பட்டான். அப்போ ருஜா சொன்னது; நீர் பிருமணர் உம்மை அடிக்கிறது நமக்கு தற்மமல்ல. நாம் பிருமளுளுடைய பாதத் துள்ளேப்" பூசை பண்ணிக்கொண்டிருக்கிருேம். நமக்கு குரு தெய்வம் பிருமளு ளானபடியினலே கையிலே யிருக்கிற கத்தியை போட்டுவிட்டு உமக்கு போக மனதாயிருந்தால் போய் விடும். கணவாய்வழி மொக்களா பண்ணிக் கொடுக்கச் சொல்லி உத்தாரம் பண்ணுகிருேம். அல்லது இங்கேதானே யிருக்க மனதா யிருந்தால் அன்னவஸ்த்திரம் கொடுத்து நடப்பிவிக்கிருேம் யிருமென்று வெகுவித மாய் சொல்லியும் அந்த பிருமணன் கேழ்க்காமல் மேலுக்கு மேல் கத்தியினலே அடிக்க தலப்பட்டான். அதெல்லாம் பறவாய் பண்ணுமல் திரும்பி பார்க்காமல் ருஜா போய் விட்டார். அப்போ ராஜாவுடைய ஊழியகாறனில் ஒருதன்? பார்த்து பிருமணன் அடமாய் அடிக்கிருன்: ஒரு வேளை அடி தப்பிப்பட்டால் கோட்டியாவதி பிறசைகளை" காப்பாத்துகிற ருஜாவுக்கு காயம் படுமென்று நினைத்து கத்தி பிடித்து வெட்டுகிற பிருமணனை சுகமாயடிக்கலாமென்று சொல்லி அந்த கிஷ்ணுசி பண்டிதனை வெட்டி ரெண்டு துண்டாக்கிப் போட்டான். அந்த பிராமணன் தெய்வ கெதியான பிற்பாடு சிவாஜிருஜா முன்சங்கேதம் சொல்லியிருந்த படிக்கு நகாரு அடிக்கச்சொன்னர். அந்த சப்த்தம் கேட்ட நாழிகைக்கு அங்கங்கே யிருக்கப்பட்ட சேனைகள் அப் துல்லாகானுடைய சேனையை ஒரட்டுக்கும் வளைத்துக் கொண்டு அடித்துப் போட்டு மத்த வசீர்களை பிடித்துக்கொண்டு பாளையத்திலே யிருக்கிற யானை குதிரைக ளெல்லாத்தையும் பிடித்துக் கொண்டு ருஜாவண்டையில் கொண்டு வந்து சேர்த்தார்கள். அப்போ ருஜா அகப்பட்ட வஜீர்களுக்கெல்லாம் வெகுமதி பண்ணி அனுப்பிவித்தார். இந்த வஜிர்களும் மிஞ்சின சேனைகளும்" அல்லியெதல் ஷா வண்டையில் போய் நடந்த சேதிகளை சவவிஸ்தாரமாகச்' சொன்னர்கள்".

92. பாதது.ாளே - இது போ. வ. ச. வில் இல்லை 93. ருஜாவுடைய ஊழிய காறனில் ஒருதன் - சிசுமுது கான் ஒருத்தன் (டி. 119) 94. கோட்டியாவதி பிறசைகளே - கோடிசனத்தை (டி. 119)

95. மிஞ்சின சேனைகளும் - அதசேஷாளும் (டி. 119) 98. சவவிஸ்தாரமாக - இது 119இல் இல்லை (டிச782இல் சவிஸ்தாரம் என்றே உளது)

97. இந்தப் போரைப் 'பிரதாபகட் போர்' என்று குறிக்கலாம். “The battle if it could be so called is known as the battle of Pratabgad” (Sardesai, Page 130) இது பற்றிய கதைப்பாடல் (Ballad) உண்டு. சர்தேசாய் கூறுவது பின்வருமாறு:

Afzal Khan's ballad composed and sung by Ajnandas has been printed in which the author says he was sent for from Poona by Jija Bai to Pratapgad and was ordered to sing the glorious achievement of her son. In those days this was the only means of publishing such events. Ajnandas says he composed the ballad and so impressed Jija Bai and Shivaji with its recitation that they rewarded him with two lbs of gold in got and a horse. The piece stirs our heart even today and contains many details which may be taken as accurate. Any way this is the oaly extant record of that memorable incident.