பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

55

 55

அல்லி யெதல்ல;ா அப்துல்லாகானுடைய மரணசேதி கேழ்விப்பட்டு ரெண்டு நாழிகை வரைக்கும் மஹாவிசனத்தினலே குண்ணிப் போய் வெகுசற் தார்கள் வெகுசேனைகள் மடிந்து போனபடியினலே ருெம்பவும் மறுபடியும் தயி ரியம் பண்ணிக்கொண்டு சிவாஜிருஜா பேரிலே சண்டை பண்ணவேணுமென்று சேனைகளை முஸ்தீப்பு பண்ண துடங்கினர்.

(6) முன்னலே சிவாஜிருஜா அப்துல்லாகானை அடிக்கிற நிமித்தியம் :பல், சாவளிகெடிக்கு போறபோது புளு தேசமெல்லாம் சேனபதி போர்கள் - im. L # e

நெத்தொஜி பாரிசமாய் ஒப்பிவித்து சாவலி கெடியிலே தாம் சங்கேத நகாறா அடித்த சேதி கேட்டவுடனே நடக்க வேண்டிய காரியம் இன் னபடி யென்று சொல்லிப்போட்டு போயிருந்தார். அந்த நெத்தோஜி என்கிற சேனபதி அப்துல்லாகான் தெய்வகதியான சேதியும் அல்லியெதல்ஷா மறுபடி சண்டைக்கு சேனைகள் சேகரம் பண்ணுகிரு ரென்கிற சேதியும் கேழ்விப்பட்டு அப்துல்லாகான் சாவளி கெடிக்கு போறபோது அவன் டாணையம் வைத்திருந்த கோட்டைகள் கெடிகள் எல்லாத்தையும் எடுத்துப்போட்டு தன்னுடைய சேனை களே வைத்துப்போட்டு ருஜாவுடைய பேட்டிக்கு வந்தான்.

அதின் பிற்பாடு சிவாஜிருஜா நெத்தோஜி சேபைதியை கூட அழைத் துக் கொண்டு அல்லியெதல் ஷாவுடைய கோட்டையை கட்டினது லெட்சுமி நகரம் சூப்புகாவ் ராசவட்டு இந்த பட்டணங்களை கோட்டையுடனே பிடித் துக்கொண்டு யிதுகளுக்கு அதிகாரியாக யிருந்த அல்லியெதல்ல;ாவுடைய காரி யஸ்தன் இலால்கான செயித்தார். அவனும் நிற்மல மனசோடே ருஜாவண்டை யிலிருக்க சம்மதித்து ருஜாவும் அவனே அங்கிகாரம் பண்ணிக்கொண்டு கூட அழைத்துக் கொண்டு அல்லியெதல்ல;ா டில்லியிசுவரன் இந்த ரெண்டு பாதுவு:ா அல்லது பாச்சாயிகளுடைய கெடிகள் துற்கங்கள் கோட்டைகள் சீமைகள் கட்டிக்கொண்டதுகளின் பேர் வழி" மாயாவனி, ருமபுரம், களது.திகா, செயந்தி

............ A very readable English translation in verse is published by Acworth(Sardesai, Page 129, F.n.) 1. நேதாஜிபால்கர் ஸர்நோபத் (சென், பக். 12); ஸர்நோபத் - சேனத்தலைவர் (Commander - in - Chief) (தகாகாவ் பக். 543). பீம சேஞபதி போரிலிறந்தார்; சிவாஜி, சேஞபதிப்பதவியை நேதாஜி பால்கருக்கு அளித்தார் (திருமுடி சேதுராமன், பக். 148) 2. சேதி - வர்த்தமானம் (டி3119)

சாவளி,கெடிக்குபோறபோது அவன் - டி3119இல் இல்லை எல்லாத்தையும் - எல்லாவற்றையும் அவன் சைனியத்தை (டி. 119) சூப்புகாவ் - குட்டி நகரம் (டி. 119)

ராசவட்டு - சாசவட (டி. 119); சாசவட்டு (டிச782)

"லெட்சுமிநகரம் குடிநகரம் சாசவட்ட இந்தப்பட்டனங்களே - திருமுடி சேதுராமன் (பக். 148) சம்பகாவரசாவடு என்ற பட்டணத்தை'- (போ.வ.ச.பக். 44)

8. டில்லியீசுவரன் - டில்லிசுவான் (டி. 119)

9. இங்குக்கொடுத்த பெயர்கள் போ.வ.ச.விலும் (பக். 44), திருமுடி சேதுராமன் சுவடியிலும் (பக். 149) சிறிது வேறுபட்டுள்ளன

H