பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

61

சொன்னது: உன்னுடைய தாயார் ராஜகெடியில் உன்னைப் பார்க்கவேணு மென்றுருெம்பவும் கஸ்த்திப்படுகிருள். இப்போதானே தாயாருடைய பேட்டிக்கு கொஞ்சம் சேனைகளைக் கூட அழைச்சு கொண்டுபோ. போற வேளையில் சத்து ருக்களே’ மயங்கடிக்கிறேன். ஜோஹர்கான்" ஒரு காரணத்தினலே நாசத்தை அடையுவானென்று சொல்ல, ருஜா முழிச்சுகொண்டு பூரீதேவிக்கு சாவிட்டாங் கமாக தெண்டம்பண்ணி புளு பிருந்தத்தைத் துலுக்காள் ஆக்கிறமிச்சுக் கொண்டிருக்கிற படியினலே மிைங்கேயிருக்கியது விஹித மல்லவென்று யோசனை பண்ணிதிரும்பக் பாஸ்க்கர்" யென்கிறவனை பனளாவிலெ வைச்சுப் போட்டு தேவியின் உத்தரவுபடிக்கு ஜொஹர்கானுக்கு, ன்ை ருஜாகெடிக்குப் போறென்: யென்னுடைய சேனை உன்னுடனே சண்டைபண்ணும் இல்லாவிட்டால் உம் முடைய சேனை நம்முடைய சேனை’ மைதானத்திலே நிறுத்து சண்டை பண்ணுவோம்" என்று சொல்லி அனுப்பிவிச்சார். அதை ஜொஹர்கான் கேட்டும் கேளாமலிருந்தான்." அதின் பிற்ப்பாடு ருத்திரி சாமத்துக்கு மேல் கள கால்தளத்தோடே பேரின் அடிச்சுக்கொண்டு சத்துருக்கள் இறங்கியிருக் கிற இடத்துக்கு சமீபத்து மாற்கமாக போனர். அந்த சப்தத்தை சத்துருக்கள் மேக கேற்சனை என்று இருந்தார்கள். அப்போ கடினமாகயிருக்கப்பட்ட காட்டு மாற்கமாய் அஞ்சுகாதவழிபோய்" விசாலகெடிக்கு" போய் சேர்ந்தார். அந்த சேதி சொஹர்கான் கேழ்விபட்டு நாம் சுத்திக்கொண்டு இருக்கச்சேயும் எப்படி தகா பண்ணி" போனனென்று கோபமாய் சேனபதி மஹகுதுகானுக்கு" கொஞ்சம் சேனைகளை குடுத்து ருஜாவை பிடித்துக்கொண்டு வரச்சொல்லி அனுப்பிவித்தான் அந்த மஹசூதுகான் அங்கேயிருந்து போறபோது வழி

47. ஜோஹர்கான் - சொஸ்தகான் (டிச119) 48. ஒரும்பக் பாஸ்க்கர் - திரியம்பக பாஸ்கர் ரகுநாத் பல்லால் என்பர் தகாகாவ் (பக். 1891

49.4 முதல் 50 வரை டி 3119இல் "இரண்டு மைதானத்திலே நிறுத்தித் தேர்த்த யுத்தம் பண்ணு வோம்' என்றுளது. *

51. சிவபாரதத்தில், பக்கம் 57இல் பின்வருமாறுளது:- "இல்லாவிட்டால் நம்மோடு தானே புத்தம் பண்ணவேண்டு மென்று உன் மனதிலே யிருந்தால் இந்தப் பகுளாகெடிக்குச் சமீபமாய் நீயும்வா. ... நானும் வருகிறேன். இரண்டு பேருடைய சேனையையும் துார வைத்துவிட்டு நீயும் நானுமாய்க் கையிலே கத்தி எடுத்துச் சண்டை பண்ணுவோம் என்று சொல்லியனுப்பியதற்கு இந்தச் சேதி சோகற்கான் கேட்டுக் காபிரிப்பட்டுப் பயந்து கொண்டு பதில் சேதி சொல்லாமல்

இருந்துவிட்டான்' (பக். 57). "தளங்களை பொதுக்கி நாமுபயத்திராள் மாத்திரம் துவந்த புத்தம் செய்வோம்' என்று சொல்லியனுப்பிவித்தார் (திருமுடி. பக்கம் 175) 53. கள - 600; சும் - ச0 (டி3119); அறுநூறு போ. வ. ச. பக். ச1)

53. பேசி .பேரிகை (டி3119); தேரி (போ. வ. ச. பக். 51)

54. அஞ்சுகாதவழிபோய் - ஐந்து ஊர்களை மிகக் கடினத்துடன் கடத்து (போ. ه . له. பக். 51) ஒருமுடி சேதுராமன் சுவடியிலும் ஐந்து காதம் என்று இருக்கிறது (பக்கம் 177)

58. Garrea'asi - offerdali (Vishalgad or Fort tremendous samars, ué. 1799.

இங்கனம் சென்றது 13-7-1860இல் (சர்க்கார் (1) பக். 77); பன்னாலிலிருந்து விசால்கட் 27 கல் தொலைவினது (அவுரங்கசீபு, பாகம் IV பக். 38)

க3. தகாபண்ணி - ஏமாற்றிவிட்டு (போ. வ. ச. பக். 51)

57. 'அஃப்சல்கானின் மகன் ஃபஜில் முகம்மதுகான், ஜோஹர்கானின் ஆகன் சித்தி அஜீஸ் ஆகி யோர் துரத்திச்சென்றனர் (தகாகாவ் பக். 187: சர்க்கார் (1) பக். 77)