பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

63

பணத்தை குடுத்தனுப்பிவித்தால் நல்லது இல்லாவிட்டால் நீ அதுக்கு தக்கின பிருயசித்தம் பண்ணப்படுவாயென்று எழுதி யனுப்பிவித்தான்". அந்தக்கடு தாசியை ஜோஹர்கான் பார்த்துக்கொண்டு மன வேசாறலாய்" தன்னுடைய சேனையை கூட்டிக்கொண்டு கற்ணுபுரத்துக்கு' போய் சேர்ந்தான். அல்லி யெதல்ஷாவானவர் நம்முடைய பயமில்லாமல் பிறப்பட்டுப் போய்விட்டான் என்கிற திவேஷத்தினலே அவனுக்கு தெரியாமல் படிக்கு சிறுது மொகல் சேனைகளை அனுப்பிவிச்சான். அவாள் ஜோஹர்கானுக்கு விஷத்தைக் குடுத்து கொண்ணுபோட்டார்கள்’. சக்கிருவதி சங்கிரும துற்கம் இதுகளை துலுக்காள் சண்டைபோட்டு வாங்கின சேதியை ருஜ கெடியிலே யிருக்கிற சிவாஜி ருஜா கேழ்விப்பட்டு மந்திரியை கூப்பிட்டு மொகல் சேனைகள் பேரிலே சண்டைக்கு பேர்றதுக்கு அனேகம் திரவியந் தேவையாயிருக்கிற படியிேைல சிறுது இராட்சியத்தை செயித்துக்கொண்டு வரவேணுமென்று சொன்னதுக்கு மந்திரி பிறத்தி யுத்தாரமாகச் சொன்ன தென்னவென்ருல், மஹாருஜா அவர்கள் பண்ணின யோசினை உத்தமம்; சண்டைக்குப் பிறப்படவேனும்: டில்லிசுவானுடைய அம்மான் இப்போ தாங்கள்' ராசகெடியிலே வந்த சேதி கேழ்விப்பட்டு சஹியபறுவதத்துக்கு சமீபமாக யிருக்கிற நம்முடைய ருச்சியங்களை ஆக்கி றமிச்சுக்கொள்ளவேணுமென் று யோசிச்சு கர தலபாகான்' என்கிறவனேடெ சிறுது சேனைகளைக் கொடுத்து அனுப்பிவிக்கிறதுக்கு யெத் தினம் பண்ணிக்கொண்டிருக்கிருன். ஆகையால் அந்தவழியை மறிக்க வேணு மென்று சொன்னத்துக்கு அதை ருஜா கேட்டு தாம் கொஞ்சஞ் சேனைகளுடனே செயவல்லி பிருந்தியத்துக்கு போய் கணவாயிக்கு கீழே காட்டிலே சேனைகளே பதுங்கவைச்சுக்கொண்டிருந்தார். இப்படியிருக்க காறதலபுகான், அமறசிம்மன், ருஜ வியாக்கிறி, ஜெஸ்வந்து, சூரியருஜா, கொக்காட்டே மித்திரசேனன் இவா ளெல்லாரும் தங்கள் தங்கள் சேனைகளுடனே கூட பிறப்பட்டு பீமாபுரம் கல்லியாணபுரம், பணவல்லிப்புரம், கக்ஷபதேசம் இதுகளெல்லாத்தையும் சுவர் தினம் பண்ணிக் கொண்டு லோகபறுவதத்தின் காட்டு மாற்கமாய் சஹறிய" பறுவதத்துக்குக் கீழே யிறங்கி அதின் கீழே பிறத்தியார் சேனைகளே வைத்துக்

o

72. “They (envious courtiers) circulated a rumour that Sidi had been corrupted by Shivaji, that his escape was due to a collusion” (Takakhaw Page 191).

73. மனவேசாறலாய் - மனத்தாங்கலாப் (டி3119) 74. கற்ணுபுரம் - கன்னபுரம் (டி3119) ; கர்நூல் z8. “sidi Johor ...... was assassinated by his own soldiers” (Takakhaw, Page 173; Duff, Page 99) 76. தாங்கள்" என்பதற்குப்பிறகு "புகுப்பிராந்தியத்திலே' என்பது டி3119இல் இல்லை 77. ausauranar - amitsarisms “Kār Talab Khan, an Uzbak, who had attained to the rank of a 4-Hazari as early as 1658”- (Sarkar (1) Page 83) 78. சஹிய-சைகாம் (டி3119); சிம்ம (போ.வ.ச.பக். 33)