பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

65



ருஜாவண்டையில் ஒடிப்போயிருந்தான்". அந்த ருஜாவும் அவனை சவரகrணை பண்ணிக்கொண்டு வந்தான். அந்த ருஜாக்கள் முன்னலே குத்தவாளிகளாக யிருந்தார்கள். அந்த குத்தம் பிறத்தியாராலே ஏவப்பட்டு செய்தபடியினலே அந்த குத்தத்தை எண்ணுமல் தயவு பண்ணிவிட்டு சித்திரா புளி துற்கத்துக்குப் போய் அவடத்திலே பூரீ பரசுராமமூற்த்தியுடைய தெரிசினம் பண்ணி" வெகு பூசைகளை பண்ணி அந்த சுவாமியினிடத்திலிருந்து வரத்தை அடைந்து அந்த பிருந்தத்து ருஜாக்கள் குடுத்த சம்பத்துகளையும் வாங்கிக்கொண்டு பிரு மளுளுக்கு வெகு தானதற்மங்களைப் பண்ணி சங்கமேஸ்வரத்துக்குப்" போளுர். அவடத்திலே யிருக்கும் மிலேச்சாள் முன்னலேதானே ருஜா வுடைய பயத்திெைல ஒடிப்போயிருந்தார்கள்." அந்த தேசமெல்லாம் சுவாதி னம் பண்ணிக்கொண்டு அவடத்திலே யிருக்கிறபோது நீலகண்ட ருஜாவினு டைய பிள்ளை பிருமண மலசூர் வமிசத்திலுண்டான தானசித்தாசு" என்கிற வளுேடேகூட ருஜாவுடைய அனுமதியினலே சங்கமேசுவரத்துக்கு வந்து சேர்ந் தார்கள். அதுக்குப் பிற்பாடு மகாரு.ஜாவானவர் சூரியருஜாவின் பேரிலே தயவு பண்ணி அவருக்கு அரிகாரன் அண்டையில்" சொல்லி அனுப்பிவித்து சங்கேமஸ் வரத்திலே நம்முடைய சேனைகள் இருக்கிறத்தை உம்முதாக எண்ணிக்கொண்டு துற்புத்தி ஒன்றும் பண்ணுமலிருமென்று சொல்லி அனுப்பிவித்து"தமக்கு சரண மாய்வந்த ருஜாக்களுக்கெல்லாம் அபையம் கொடுத்து ருஜபுரத்திலே வந்து சேர்ந்து அங்கேதானே யிருந்துகொண்டு" சமுத்திரக்கரை ஓரங்களிலே யிருக்கிற வெள்ளக்காறர்கள் தீபாந்திரங்களிலே யிருக்கிறவாள் கப்பல் வியாபாரம் பண்ணிக்கொண்டிருக்கிறவாள் சாமந்து" ருஜாக்கள் இவர்களை யெல்லாம் சுவாதினம் பண்ணிக்கொண்டு அவர்களிடத்திலிருந்து அனேகத் திரவியங்களே வாங்கிக்கொண்டு' ருஜபுரத்திலே யிருக்கிறபோது சிவாஜிரு.ஜாவுக்கு மொஹ

91. “Jaswanta Rao, the Rajah of Pallivana who had loyally helped Jauhar during the Panhala campaign took refuge with Surya Rao the Rajah of Prabhavali, its chief town being Shringarpur"- (Sarkar (1) Page 84)

92. “He performed the pilgrimage to the shrine of Parashuram and made large gifts to the Brahmans” - (Sarkar (1) Page 85)

93. சங்கமேசுவரத்துக்கு - சுகமே துருகத்துக்கு (டிச119)

94. “The Muslim governor of Sangameshwar had fled away, and so did all the inhabitants who had anything to lose"-(Sarkar (1) Page 85)

95. தானசித்தாசு என்ற பெயர் போ, வ. ச. வில் இல்லை (பக். க.க). “Shivaji sent Pilaji Nilkanth and Tanaji Malasure” (Sarkar (1) Page 85) m

96. அரிகாரன் அண்டையில் - அரிக்காரருடனே (டி:119); அரிக்காரர் - ஒற்றர் (Harkara)

97. “He (Shivaji) ordered Surya Rao to support this detachment"- (Sarkar (1) Page 85); (சூரியராவ், சிருங்கார்பூர் அரசர்)

98. ராஜபுரத்தையடைந்தது 3-3-1661 ஆகும் (சர்க்கார் (1) பக். கே.) 99. சாமந்து - சமத்த (டி3119).

100. “He (Shivaji) plundered the English factory and kept under restraint six of the E. I. C.’s officials. He collected a large plunder from Rajapur and appointed his own administrators at the port” (Sardesai, Page 138).

É3 9-59