பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

69

 59

சல்லியமில்லாமல் பண்ணிக்கொண்டு புளுவிலே வந்திருந்தார். அதின் பிற்பாடு டில்லீசுவரனும் அல்லியெதல் ஷாவும் சிவாஜிருஜாவை தோஸ்த்திரம் பண்ண ஆரம்பித்தார்கள்:* நல்ல சூரன்: பாலா பறச்சி கத்தி' முதலான ஆயுதங் களின் சண்டை நன்ருய் தெரிந்தவர்; இதுவுமல்லாமல் பரலாகழி ஆயுத' மொண்னு நூதினமாயி உண்டுபண்ணினர்; ரெண்டாவது தான் இசமாளுக யிருந்து ஒவ்வொரு காரியத்தைத் தானே பிறையாசையான காரியம் முதலாய்" பண்ணுகிறது; இதுவுமல்லாமல் சகல செனத்தையும் ரெம்மியமாகத் தக்க னையாக பண்ணுகிறவர்; அதிசெயமான புத்திசாலி; தயிரியசாலி; சாம தான பேத தென்ற' இந்நாலுவித உபாயத்தையும் சமைய மறிந்து பண்ணுகிறவர்; எப்படிக்கொத்த ஆபத்து பிறளையமான காலத்திலேயும் பிறமை யில்லாமல் காரியத்தை ஆய்ந்து பார்க்கிறவர்"; மஹா நீதியும் தயவுள்ளவரும்' சரண மடைஞ்சவர்களை சவரகூகிக்கிறவரும், ரூப சாலி: உதாரகுணத்தில் பூரணர்; இதுவுமல்லாமல் ஈசுவர கிருபையினலே' பூமியிலே அநேகந்திரவியம் அகப்படுது, சத்துருவுடைய சேனைகள் யெத்தனை லெட்ச' மிருந்தாலும் ருஜாவுடைய சேனைகள் கொஞ்சமாக இருந்தும் இவாள் அரகர மகாதேவா யென்று சப்தத்துடனே வந்து விழுந்தவுடனே சத்துரு சேனைகள் சின்ன பின்னமாய் போய் விடுகுது; இப்படிப்பட்ட ருஜாவை செயிக்கிறது கடினம். *அல்லது ருஜாவைப்போய் மறித்து சண்டை போடுவோ மென்ருல் அதுேைல நம்முடைய சேனைகளும் திரவியமும் அழிந்து போறதே யல்லாமல் பிறையோசனமில்லை. 'நல்லது சினேகத்தினலே ஆவத்தளுக்கிக்கொள்ளுவோ மென்ருல் அது கனக்குறைச்சலாக யிருக்குது. சினேகமுமாகிறது கடினம். ஆகை

129. தோஸ்த்திரம் - ஸ்தோத்திரம்: புகழ்ந்து பேசிக்கொண்டதாவது (போ. வ. ச. பக் 58) 130. பாலா பறச்சி கத்தி - ஈட்டி கேடயம் பட்டாக்கத்தி (போ. வ. ச. பக். 58)

131. பாலா கழி ஆயுதம் - கம்பியைக்கொண்டு செய்த ஈட்டியைப் போன்ற ஆயுதம் (போ.வ.ச. பக்கம், 59)

132. முதலாப் - முதலானதுகளே (டி3119) 138. தென்ற - தண்டம் (டி3119)

134. ஆய்ந்து பார்க்கிறவர் - அறிகிறவரும் பண்ணுகிறவரும் (டி5119) 135. தயவுள்ளவர் - தைரியவந்தர் (டி3119) r 136. கிருபையிஞலே - பிரசாதத்திஞலே (டி5119) 137. பெத்தண்லெட்சம் - லட்சம்பவுசு IJE. PIJAJ மகாதேவா - ஹரஹர மகாதேவ (போ. வ. ச. பக், 59)

“The garrison fought desperately but the Mavles with their war cry “Hara! Haral Mahadev" carried havoc into their ranks” (Sarkar (1) Page 165). இதனால் மராட்டியர் சேனை போர் செயுங்கால் ஹரஹர மகாதேவ் என்று கூறிப் புதிய வலிமை பெற்றுப் போர்புரிவர் என்பது ஊகிக்க இடந்தருகிறது. பின்னாளில் தஞ்சையை யாண்ட சரபோஜி மன்னர் காசியாத்திரை செய்து 1822இல் திரும்புங்கால் சிதம்பரத்தில் வரவேற்பு நிகழ்ந்த பொழுது சிப்பாய்கள் "ஜோஹர் பரங்க ஜோஹர் யந்த்ர! ஹரஹரமகாதேவ' என்று கூறித் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்ததாக மோடி ஆவன மொழி பெயர்ப்பால் அறிய வருகிறது - (கே. எம். வே. பக். 122) آئین "

139ல் இந்த வாக்கியத்துக்கு முன், 140 இந்த வாக்கியம் டி3119இல் உள்ளது.