பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 துக்கள் தொல்காப்பிய உரையில் கச்சினர்க்கினியரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளமையும் ஈண்டு ஒப்புநோக்குதற் குரியது. எனவே, ஆசிரியர்கள் கடனுக்கு வேலை செய்யர் மல் உண்மையாகவே பாடுபட்டு உழைக்க வேண்டும். ஆசிரியர் கள் சிலர் எப்போது மணியடிக்கும் என்றே எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாட்டை மேய்த்தான் கோலைப் போம் டிசன்' என்பது இன்னுேர்க்கே பொருந்தும். சில சமயங் களில், கலேமை (அதிகாரி) அலுவலாளர்க்கு அஞ்சி அப்படி யும் இப்படியுமாக அசைவதும் உண்டு. இவ்வித ஆசிரியர் களால் மாணவ உலகம் சிறிதும் கன்மை பெரு.து. உணவுக் கடையில் பணத்திற்கு உணவு போடும் சிலர்போல் கல்வி கற்பிக்கக் கூடாது. பெற்ற தாய் பிள்ளைக்கு உணவு அளிப்பதுபோல் பரிவுடன் கற்பிக்க வேண்டும். எனவே இவ்விதம் வளர்க்கப்படும் கல்வியே காட்டில் கன்கு விளக்கம் பெறும். - கற்கும் முறை பிள்ளைகளின் குறும்பு ஆசிரியரிடம் கல்வி பயிலும் பிள் இளகள் கற்கும் முறை யினையும் நன்குணர வேண்டும். யாருக்கோ வக்க விருங் கென மேலோடு இருந்துவிடக் கூடாது. சில பிள்களகள், மாணவரின் நன்மைக்காகப் பள்ளிக்கூடம் கடக்கின்றது என்பதை அறவே மறக்துவிடுகின்றனர். uorsor atgrir(BevGas பள்ளிக்கூடத்தினர் பிழைப்பதாக எண்ணுகின்றனர். எண்ணி இடக்கும் செய்கின்றனர். சில சமயங்களில் பள்ளிக்கூடத்தை ஒரு நாடகக் கொட்டகையாகவே கருதி விடுகின்றனர். வகுப்பை நாடக மேடையாகவும் ஆசிரியர் களே நடிகர்களாகவும் எண்ணுகின்றனர். நாடகக் கொட் டகையில் கலவரம் செய்யும் சில குறும்பர்களைப்போல வகுப்பிலும் கலவரம் செய்யக் தொடங்கிவிடுகின்றனர். எண்னே ஆசிரியர் மாணவர்தம் அன்புங்கில : ஆனல் ஒரு சில மாணவரிடமே இக்குறை காணப்படுகின்றது. இக் தீயபழக்கம் அறவே கூடாது. பண்டைக் காலத்தில், ஆசிரியரிடத்தில் மாணவர்கள் அகங்கணிக்து அன்பு ததும்ப நடந்துகொண்டது போலவே, தற்காலத்திலும் கடத்து கொள்ள வேண்டும். அதுவே சிறந்த கயநாகரிகமாகும். அடக்கம் மாணவர் சிலர், ஆசிரியர்க்கு அடங்காமல் கடப்பதைப் பெருமையென்றெண்ணிச் சிறுமை உறுகின் றனர். டெர்ரி '-, ×