பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 171

(பார்க்க : கா., கெ, தெ) எனவே, தோ என்பதற்குக் கல்வெட்டில் எடுத்துக்காட்டுகள் தருதல் அருமை

Tora= தோடா (கங்கணம்), todo =தோடி (இராகம்), tohfa= தோப்பா, (இரட்டிப்பு), tupak=தோக்கு (கைத்துப் பாக்கி), tobra= தோப்றா (தோற்பறை), toba+karana= தோப்பிக் கரணம், தோப்புக் கரணம், தோப்புக்கண்டம் என இவை உருதுச் சொற்களின் வழிவந்தவை. -L d=L hf= ப்ப; d=த நெடிலின் பின்b=ப்ப என மாறுதல் காண்க

தோப்பி, தோப்பு, தோப்புற முதலியன தமிழ் வடிவம் எனக் கொண்டு நாடோடி மொழிநூல் விளக்கங் களாம் (Folkphilology) உருதுவோடு வடசொல்லைக் கலந்து தமிழ்ப்படுத்தலும் காண்க

ரூ தோத்ரம், ரு தோகம் (சிறுமை), ரு தோமம் (கூட்டம்) முதலிய வடமொழிகள் முதலில் வரும் 'ரு' கெட்டுத் தமிழில் வழங்கும் ரூ தோத்ரம் பெரு வழக்காகித் தோத்திரி (த்ர-த்திர) என்ற வினையடியையும் தமிழுக்குத் தந்தது தோஷம் என்ற சொல்லும் ஷ=ட: வு=ச என்றெல்லாம் மாறித் தமிழில் பெருவழக்காம் தோடம், தோசம் எனவும் வரும். தோஷம்=தோ அம்=தோம் என வழங்கும் என்று கூறுவாரும் உண்டு) doha = Gigifrehib (Lungio); dohali = GăTehe5) (-g/Germg), dohada= தோகதம் (வயா); toka= தோகம் (குழவி),trotaka=தோடயம், தோடையம் (பாட்டு); dronamukam= தோனாமுகம் தோண்டி, தோணி முதலியவும் இதன்வழி வந்தன என்பர் சிலர்); தோலனம் (நிறுத்தல்); dobka, ஊசல்; dola= தோளா (டோலி); toyam = தோயம்= (நீர்-தோய் என்ற தமிழ் அடியில் பிறந்தது ஆம் ஆனால் தோயதரம் முத்லியன வடசொல்லே ஆம் தோழம் (கடல்) என்ற பொருள்ல் இதன் மரூஉ என்பர் சிலர்)

dor= தோர் (தோள்); தோரணம் (தோரணை, தோரணி என்பனவும் வடமொழி என்பர்.இவை தொறு என்பதிற் பிறந்தனவும் ஆம்); தோரியம் (கூத்து, தமிழில்