பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 த. கோவேந்தன்

13ஆம் நூற்றாண்டு 2, 14ஆம் நூற்றாண்டு o, ഡ് 15ஆம் நூற்றாண்டு نما 17ஆம் நூற்றாண்டு 2.9 در ع

o كي ويع هرة سرى

18ஆம் நூற்றாண்டு

பகரம் நெடுங்கணக்கில் ஒன்பதாம் மெய்யெழுத்து. பல சொற்கள் இந்த மெய்யெழுத்தோடு உயிர்களில் ஒன்றன் பின் ஒன்று காண்கிறோம். மொழிக்கு ஈற்றில் வல்லெழுத்து நிற்பதில்லை. இலக்கிய வழக்கில் தமிழில் ஒள, எ என்பன நீங்கிய பிற உயிர்கள் ஈற்றில் வரும் முற்றியலுகரத்தோடு முடிந்த ஒள என்பது பேச்சு மொழியில் மட்டுமே உண்டு ஒள என்பது பேச்சு மொழியில் இல்லாமையால், அது தவிர ஈற்று ஐகாரம் உப்பை > உப்பே என எகரமாக ஒலித்தலாலும், பேச்சு மொழியில் வரும் எல்லா உயிரும் பின் வரப் பகரம் உயிர்மெய்யாய் மொழி ஈற்றில் வரும். மொழிக்கிடையில் பகர மெய்யின் பின் பகர மெய்யன்றிப் பிற வாரா. பகர மெய், டகரம் (நட்பு), றகரம் (கற்பு), பகரம் (தப்பு), யகரம் (சாய்பு), ரகரம் (மார்பு), லகரம் (சால்பு), ளகரம் (கொள்பு), ழகரம் (வாழ்பு), மகரம் (அம்பு), னகரம் (என்பு), ணகரம் (பண்பு) முதலியவற்றின் பின் மட்டுமே வரும் வல்லெழுத்தின் பின்னும் மெய்யெழுத்தின் பின்னன்றிப் பிற இடங்களில் பகரம் வருவது வழக்கொழிந்தது; அங்கும் பகரம் வகரமாகத் திரிந்தது. பேச்சு மொழியில் பிற வல்லெழுத்தின்பின் வரும்போது அவ்வல்லெழுத்து களும் பகரமாகத் திரிந்தன: (கற்பு > கப்பு), (நட்பு:நப்பு)