பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 37

தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி :

கல்வெட்டுகள் செப்பேடுகள் ஆகியவற்றிலிருந்து தமிழ் எழுத்துகளின் வளர்ச்சியை அறியலாம் இங்குக் கொடுக்கப்பட்டு இருக்கும் விளக்கப் படங்களிலுள்ள எழுத்துகளைக் கொண்டுள்ள கல்வெட்டு அல்லது செப்பேடுகளின் விவரம் வருமாறு :

பத்தி 1. பல்லவ மகேந்திர வர்மனுடைய வல்லம் கல்வெட்டு கி.பி. 7ஆம் நூ. முற்பகுதி

2. பல்லவ அரசன் 1-ம் பரமேச்வர வர்மனுடைய கூரம் செப்பேடுகள். சு கி பி 680

3 11ம் பரமேச்வரனுடைய திருவதிகைக் கல்வெட்டு சு. கி.பி 730

4 பல்லவ மல்லன் நந்திவர்மன் காலத்துக் கசாக்குடிச் செப்பேடுகள். சு. கி.பி 750

5 பல்லவ மல்லன் நந்திவர்மனுடைய திருவல்லம் கல்வெட்டு சு. கி. பி. 790

6. பெரும்பிடுகு முத்தரையனாயின சுவரன் மாறனுடைய செந்தலைக் கல்வெட்டு சு. கி. பி.800.

7. பல்லவ அரசன் நிருபதுங்க வர்மனுடைய லால்குடிக் கல்வெட்டு கி.பி 9ஆம் நூ. இறுதிப் பகுதி

குறிப்பு : ஈகார வடிவம் நந்திவர்மனுடைய வேலூர்ப்பாளையம் செப்பேடு *. கடைசியில் உள்ள சு, சூ நா ஆகியவை திருப்பறப்புச்

செப்பேடுகள்

8. 1-ம்இராசராசசோழனுடைய தஞ்சைப்பெரிய கோயிற் கல்வெட்டு. கி.பி.101.

9 1-ம் இராசராச சோழனுடைய மேல்பாடி சோழேச்வராலயக் கல்வெட்டு. கி.பி 1014

10. 1-ம் இராசேந்திர சோழனுடைய திருவாலங் காட்டுச் செப்பேடுகள் சு கி. பி. 1025