பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 த. கோவேந்தன்

நயம் பிறப்பிக்க வரும் (Prothesis) (எ. கா ) அரங்கம், அரதனம், அரத்தம்

அ என்பது தொலைவில் உள்ளாரைச் சுட்டும் சேய்மைச் சுட்டு எழுத்தாம் அகரமானது அவன் அவள் முதலிய சொற்களில் சொல்லின் அடிப்படையாய் அகச் சுட்டாகியும், அக் கொற்றன் அச் சாத்தன் முதலியவற்றில் சொல்லின் புறத்தேவரும் புறச்சுட்டாகியும் வழங்கிவரும் பேசுகின்ற அல்லது எழுதுகின்ற இடத்திற்கேற்ப மேற் கண்டபடி குறிப்பாகப் பொருளுணர்த்தும் பண்டறி சுட்டாக வருவதன்றி அக் கடவுள், அத்தம் பெருமான் (சிந் 221) என்பன போன்ற உலகறி சுட்டாக எங்கும், யாவர்க்கும் விளங்கவும் வரும்

வடமொழியில் அரூபம் (ரூபம் இல்லாதது), அநேகம் (ஒன்று அல்லாதது), அதர்மம் (தருமத்திற்கு மறுதலையாம் பாவச் செயல்) என்ற சொற்களில் ந என்பது அ எனத் திரிந்து இன்மை, அன்மை, மறுதலைப் பொருளில் வரும் அச் சொற்கள் தமிழில் வழங்கும் போது அப் பொருள்களில் அகரம் வழங்கக் காண்கி றோம்

அ என்பது எட்டு எனற எண்ணின் அடையாள மாகவும் வழங்கி வருகிறது அஉ அறியா அறிவில் இடை மகன் (யாப்பருங்கல விருத்தி பா 142), எட்டி னோடிரண்டும் அறியேனையே (திருவாசகம்-திருச் சதகம்) எனவருதல் காண்க கழியோடு தொடங்காத அகமே எட்டினைக் குறிக்கும் என்பர் சிலர் இதன் வடிவ வரலாற்றினைக் கீழே ᏧᏠ$fᎢᎶᏈöTᏜᏏ ;

(abular column on page no 3)

குகை எழுத்து /~/

பாண்டியன் >ھت+

இந்நாள் اعته